மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தமிழகத்தில் தருமபுரி உட்பட 5 விடுதிகளை அமைச்சர் ராஜகண்ணப்பன் கணொலிவாயிலாக திறந்து வைத்தார்.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > தமிழ்நாடு > தமிழகத்தில் தருமபுரி உட்பட 5 விடுதிகளை அமைச்சர் ராஜகண்ணப்பன் கணொலிவாயிலாக திறந்து வைத்தார்.
தமிழ்நாடு

தமிழகத்தில் தருமபுரி உட்பட 5 விடுதிகளை அமைச்சர் ராஜகண்ணப்பன் கணொலிவாயிலாக திறந்து வைத்தார்.

Social Vision
Last updated: 2024/02/07 at 6:55 AM
Social Vision
Share
2 Min Read
அரசு நல திட்டம்
SHARE

 

அமைச்சர் ராஜகண்ணப்பன் கணொலிவாயிக திறந்துவைத்ததை தொடர்ந்து பாலக்கோடு மாணவர் விடுதியில் மாவட்ட வருவாய் அலுவலர் பால்பிரின்ஸ்லி ராஜ்குமார் குத்துவிளக்கு ஏற்றிவைத்தார்.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், தண்டுகாரண அள்ளியில் பாலக்கோடு அரசு மிகப்பிற்படுத்தப்பட்டோர் நல கல்லுாரி மாணவர் விடுதியை  பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சென்னையிலிருந்து  காணொலி வாயிலாக திறந்துவைத்தார்.

மாவட்டத்தில் 63 கல்வி விடுதிகள் இயங்கிவருகிறது

தருமபுரி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் 63 கல்வி விடுதிகள் இயங்கி வருகிறது. இவ்விடுதிகளில் 56 விடுதிகள் சொந்தக் கட்டடங்களிலும் 7 விடுதிகள் தனியார் கட்டடங்களிலும் இயங்கி வருகிறது. இதனை  தொடர்ந்து  பாலக்கோடு,அரசுமிகப்பிற்படுத்தப்பட்டோர் நல கல்லுாரி மாணவர் விடுதிக்கு சொந்தக் கட்டட கட்டுமானப் பணிகள் பொதுப்பணித்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு கட்டுமானப்பணிகள் நிறைவு செய்யப்பட்டது.
மேலும் பாலக்கோடு, அரசு மிகப்பிற்படுத்தப்பட்டோர் நல கல்லுாரி மாணவியர்  விடுதிக்கு சொந்தக் கட்டட கட்டுமானப் பணிகள் நடைபெற்றும் வருகிறது. தனியார் கட்டடங்களில் இயங்கி வரும் மீதமுள்ள 5 விடுதிகளுக்கு அரசால் நிதி ஒதுக்கிடு செய்து வரப்பெற்றவுடன் சொந்தக் கட்டட கட்டுமான பணிகள் பொதுப்பணித்துறை மூலம் மேற்கொள்ளப்படும்.
புதியதாக திறக்கப்பட்டுள்ள இந்த விடுதியில்  மாணவர்கள் பயன்படுத்துவதற்கு ஏதுவாக 27 அறைகள் மற்றும் 12 குளியலறைகள்  மற்றும் 12 கழிவறைகள், 1 சமையலறையுடன் மேற்படி 3 அடுக்குமாடி விடுதிக் கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது.

5 விடுதிகள் திறப்பு

 தமிழ்நாட்டில் இராமநாதபுரம் , தருமபுரி , பெரம்பலுார் ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு விடுதியும் தென்காசி மாவட்டத்தில் 2 விடுதிகளும் என மொத்தம் 5 விடுதிகளைமாணவர்களின் பயன்பாட்டிற்காகபிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர். எஸ். ராஜகண்ணப்பன்  காணொலிக்காட்சி மூலம்  திறந்து வைத்தார்.
 இதனை தொடர்ந்து, புதியதாக திறக்கப்பட்ட பாலக்கோடு அரசு மிகப்பிற்படுத்தப்பட்டோர் நல கல்லுாரி மாணவர் விடுதியில்  தருமபுரி மாவட்ட வருவாய் அலுவலர் பால் பிரின்ஸ்லி ராஜ்குமார் மற்றும் பாலக்கோடு சட்ட மன்ற உறுப்பினர் கே.பி.அன்பழகன் ஆகியோரால் குத்துவிளக்கேற்றி வைக்கப்பட்டு,  பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.
TAGGED: அமைச்சர் ராஜகண்ணப்பன்#பிறபடுத்தப்பட்டோர் அரசு கல்லூரி மாணவர் விடுதி
Social Vision February 7, 2024 February 7, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortvideo #shortsviral #shorts #shortsvideoviral #DMK #dmknews KanimozhiKarunanidhi
#shortsfeed #shortvideo #shorts #shortsviral #socialvisiontv #dmknews #kanimozhikarunanidhi
#shortsfeed #shorts #shortsfeed #shortvideo #shortsviral #dmknews #kanimozhikarunanidhi
#shortsfeed #shortvideo #shortsviral #shorts #dmknews #socialvisiontv #KanimozhiKarunanidhi
#shortsfeed #shorts #shortvideo #breakingnews #shortsviral #neet #NEET #socialvisiontv
#shortsfeed #shortvideo #shortsviral #socialvisiontv #shorts
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

கல்வி உதவித்தொகை
வேலைவாய்ப்பு

தருமபுரி பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

February 5, 2024
அரசு நல திட்டம்

காணொலி கட்சி வாயிலாக பள்ளி கட்டிடங்களை திறந்து வைத்த தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் 

November 8, 2024
தமிழ்நாடு

புதிய மூன்று குற்றவியல் சட்டங்களை ஒன்றிய அரசு திரும்பப் பெறும்வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராடும் பி.சண்முகம்

July 14, 2024
இந்தியா

வங்கி துறையை தனியார் துறைக்கு தாரைவார்க்கும் முயறச்சியை  ஒருபோதும் அனுமதிக்க முடியாது:கு.செல்வபெருந்தகை எம்எல்ஏ 

November 5, 2025
விளையாட்டுவேலைவாய்ப்பு

விளையாட்டுகளுக்கு பயிற்சியாளராக 28 நபர்களுக்கு பணி ஆணை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்‌.

February 19, 2026
அரசு நல திட்டம்

மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கை மனுக்களுக்கு உடனடியாக தீர்வுகான ஆட்சியர் அலுவலர்களுக்கு உத்தரவு 

October 3, 2024

மேலும் படிங்க

தமிழ்நாடு

புதுக்கோட்டை அருகே மாற்றுத் திறனாளி பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்! பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்பி 

May 19, 2026
தமிழ்நாடு

கலைஞர் உரிமை தொகை ரூ 1000/ வங்கிக்கணக்கில் வரவுவைக்க முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் உத்தரவு 

May 14, 2026
தமிழ்நாடு

நீட் தேர்வைக் கட்டமைத்த கல்வித் திட்டத்தை நான் எதிர்க்கிறேன் – கவிஞர் வைரமுத்து 

May 13, 2026
தமிழ்நாடு

May 11, 2026

May 11, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?