மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: நீண்ட நாள் ஆயுள் கைதிகள் 10 இஸ்லாமியர்கள் விடுதலை திமுக அரசுக்கு ஜவாகிருல்லா நன்றி!
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > அரசியல் > நீண்ட நாள் ஆயுள் கைதிகள் 10 இஸ்லாமியர்கள் விடுதலை திமுக அரசுக்கு ஜவாகிருல்லா நன்றி!
அரசியல்

நீண்ட நாள் ஆயுள் கைதிகள் 10 இஸ்லாமியர்கள் விடுதலை திமுக அரசுக்கு ஜவாகிருல்லா நன்றி!

Social Vision
Last updated: 2024/02/07 at 11:10 AM
Social Vision
Share
1 Min Read
ஆயுள் கைதிகள் விடுதலை
SHARE

நீண்ட நாள் ஆயுள் கைதிகளாக சிறைவாசம் அனுபவித்து வந்த 10 இஸ்லாமியர்கள் உள்ளிட்டோர் விடுதலை என்கிற அறிவிப்பை தொடர்ந்து மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாகிருல்லா அமைச்சர் உதயநிதியை சந்தித்து நன்றி தெரிவித்தார்.

ஆயுள் கைதிகள் விடுதலை

2021-ல் தமிழக அரசு அமைந்தது முதல் நீண்ட நாள் சிறைத்தண்டனை அனுபவிக்கும் கைதிகளை, அண்ணா பிறந்த நாளின் போது நன்னடத்தை அடிப்படையில் விடுவிப்பதாக அறிவிக்கப்பட்டது. அதனடிப்படையில்  ஓய்வுபெற்ற நீதியரசர் ஆதிநாதன் அவர்களின் தலைமையில் குழு அமைத்து – அக்குழுவின் பரிந்துரைப்படி 49 நீண்ட நாள் சிறைவாசிகளை விடுவிக்க ஆளுநருக்கு கோப்பு அனுப்பியது. -ஆளுநர் முடிவு எடுக்காத சூழலில், உச்ச நீதிமன்றம் வரை சென்று சட்டப்போராட்டம் நடத்தி வருவது போன்ற தமிழக அரசின் நடவடிக்கை எடுத்துள்ளதற்க்காக  பாராட்டினார்கள்.

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் – சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜவாகிருல்லா அவர்கள் மற்றும் அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்  அப்துல் சமது உள்ளிட்ட நிர்வாகிகள் அமைச்சர் உதயநிதியை சந்தித்து தமிழ்நாடு அரசுக்கும் –  முதலமைச்சருக்கும்  நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துக் கொண்டனர்.

இதையும் படிங்க

2708 உதவிப் பேராசிரியர் நியமனத் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும்: பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்.
மேகதாட்டு அணை கட்டும் கட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு தடுக்க வேண்டும். எம். எச். ஜவாஹிருல்லா
விலைவாசி உயர்வால் மக்கள் விழி பிதுங்கி பறிதவிப்பது ஆட்சியாளர்களின் கண்களுக்கு தெரியவில்லையா?சிபிஎம் மாநில செயலாளர்  பெ.சண்முகம் 
TAGGED: dmk, mmk, ஆயுள் கைதிகள் விடுதலை, திமுக, மமக
Social Vision February 7, 2024 February 7, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #viralvideo #viral
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viral #viralshorts #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideo #viralshorts
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #breakingnews #viralvideos #viralvideoshorts
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viralvideoshorts #viralreels #breakingnews #cpim
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viralvideos #viralvideoshorts #viral #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

சுற்றுலா

ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பு 

June 7, 2024
நாட்டுநலப் பணி திட்டம்
ஆரோக்கியம்

பாலக்கோடு பாலிடெக்னிக் கல்லூரியில் தொழுநோய் விழிப்புணர்வு முகாம்.

February 12, 2024
தமிழ்நாடு

தருமபுரியில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

August 16, 2025
கல்வி & வேலைவாய்ப்பு

பென்னாகரம் அரசு கல்லூரியில் ஜூலை – 8 ல் மாணவர்சேர்க்கை கலந்தாய்வு 

July 6, 2024
தொழில்

சனலில் இவ்வளவு அழகான டிசைன் பைகள் அசத்தும் மகளிர் சுய உதவிக்குழு பெண்கள்

December 19, 2023
அரசியல்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் 30 – ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு இலவச கண் சிகிச்சை முகாம் 

September 8, 2024

மேலும் படிங்க

அரசியல்

2708 உதவிப் பேராசிரியர் நியமனத் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும்: பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்.

June 15, 2026
அரசியல்

மேகதாட்டு அணை கட்டும் கட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு தடுக்க வேண்டும். எம். எச். ஜவாஹிருல்லா

June 6, 2026
அரசியல்

விலைவாசி உயர்வால் மக்கள் விழி பிதுங்கி பறிதவிப்பது ஆட்சியாளர்களின் கண்களுக்கு தெரியவில்லையா?சிபிஎம் மாநில செயலாளர்  பெ.சண்முகம் 

May 25, 2026
அரசியல்

தேர்தல் முடிந்த பின்னர் பெட்ரோலிய உயர்வு ஏற்புடையதல்ல, விலை உயர்வை திரும்பபெறவைண்டும்: முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் 

May 15, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?