மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு கருத்துக்களை தெரிவிக்க திமுக அழைப்பு
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு கருத்துக்களை தெரிவிக்க திமுக அழைப்பு
மாவட்டங்கள்

தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு கருத்துக்களை தெரிவிக்க திமுக அழைப்பு

Social Vision
Last updated: 2024/02/07 at 12:52 PM
Social Vision
Share
1 Min Read
திமுக
SHARE

​2024-நாடாளுமன்ற தேர்தல் வருவதையொட்டி, முதலமைச்சர் தளபதி ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பிற்கிணங்க திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கான குழுவினர் ஒசூர் வருகை.

கழக துணைப் பொதுச்செயலாளர் கவிஞர் கனிமொழி,எம். பி அவர்களின் தலைமையில், கழக செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், கழக விவசாய அணி செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன், தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர், கழக சொத்து பாதுகாப்புக்குழு செயலாளர் பி.டி.ஆர்.பழனிவேல்தியாகராஜன், தொழில்துறை அமைச்சர், கழக தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் டி.ஆர்.பி.இராஜா, அரசு கொறடா வர்த்தகர் அணி துணை தலைவர் கோவி.செழியன், மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.இராஜேஷ்குமார், மாணவர் அணி செயலாளர் சி.வி.எம்.எழிலரசன், அயலக அணி செயலாளர் எம்.எம்.அப்துல்லா, மருத்துவர் அணி செயலாளர் எழிலன் நாகநாதன், சென்னை மேயர் பிரியா ஆகியோர் அடங்கிய தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கான குழுவினரின் முன்னிலையில் கருத்துக் கேட்பு கூட்டம் வருகின்ற 09.02.2024 வெள்ளிக்கிழமை அன்று மாலை 3.00 மணி அளவில் ஓசூர் கிரான்ட் பேலஷில் நடைபெற உள்ளது.

அதுசமயம் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த தொழில்துறையினர், கல்வியாளர்கள், மீனவர்கள், சிறு, குறு தொழில் முனைவோர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், மாணவர் சங்கங்கள், சூழலியலாளர்கள், மருத்துவர்கள், தொண்டு நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள், பொதுமக்கள் மற்றும் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினர்களும் நாளை 08.02.2024 வியாழக்கிழமை மதியம் 12.00 மணி அளவில் தருமபுரி மாவட்ட கழக அலுவலகம் கலைஞர் அறிவாலயம் தளபதி அரங்கில் நடைபெற உள்ள ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துக்கொண்டு தங்கள் ஆலோசனைகளை தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
​மேலும் 09.02.2024 வெள்ளிக்கிழமை அன்று மாலை 3.00 மணி அளவில் ஓசூர் கிரான்ட் பேலஷில் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவினரின் தலைமையில் நடைபெறும் கருத்துக் கேட்பு கூட்டத்திலும் தவறாமல் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று தருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் பெ. தடங்கம் சுபிரமணி தெரிவித்துள்ளார்.

TAGGED: திமுக, தேர்தல் பணி குழு
Social Vision February 7, 2024 February 7, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideo #viralshort #socialvisiontv
#shorts #shortsfeed #shortsviral #breakingnews #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #viral #viralshort #viralvideoshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #breakingnews #shortvideo #viral #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #tngea #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viral #viralshorts #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

கூலி உயர்வு கேட்டு சுமை தூக்குவோரின் மாநில பாதுகாப்பு சங்கம் ஆர்ப்பாட்டம

February 20, 2026
அரசு நல திட்டம்

தருமபுரி : நிலங்களை அளவீடு செய்ய ஆன்லைனில் இனி விண்ணப்பிக்கலாம்

February 5, 2024
விளையாட்டுவேலைவாய்ப்பு

விளையாட்டுகளுக்கு பயிற்சியாளராக 28 நபர்களுக்கு பணி ஆணை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்‌.

February 19, 2026
மாவட்டங்கள்

பென்னாகரம் பருவதன அள்ளியில் சிட்கோ அமைக்கும் பணியை விரைந்து முடிக்க இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்.

February 7, 2026
அரசு நல திட்டம்

நார்த்தம்பட்டி ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ 47 லட்சம் மதிப்பில் வளர்ச்சி பணிகள் துவக்கம். 

March 14, 2024
அரசு நல திட்டம்

110 பயனாளிகளுக்கு ரூ.7,85,400/- மதிப்பீட்டில் தையல் இயந்திரம் ஆட்சியர் வழங்கினார்.

March 15, 2024

மேலும் படிங்க

மாவட்டங்கள்

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் சி ஜோஷப் விஜய்க்கு  இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து.

May 10, 2026
மாவட்டங்கள்

தருமபுரியில் தேர்தல் பதட்டத்தை தனிக்க துணை ராணுவத்தினர் அணிவகுப்பு 

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி வாக்கு எண்ணும் பணிக்காக மாநில , மத்திய அரசு அலுவலர்கள் 465 பேர்  நியமனம்

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் 23 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் :ஆட்சியர் ரெ.சதீஸ் 

May 1, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?