மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு பணபயன்களை வழங்காத திமுக அரசை கண்டித்து அண்ணா தொழிற்ச்சங்கம் ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > அரசியல் > போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு பணபயன்களை வழங்காத திமுக அரசை கண்டித்து அண்ணா தொழிற்ச்சங்கம் ஆர்ப்பாட்டம்
அரசியல்

போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு பணபயன்களை வழங்காத திமுக அரசை கண்டித்து அண்ணா தொழிற்ச்சங்கம் ஆர்ப்பாட்டம்

Social Vision
Last updated: 2024/02/07 at 10:34 AM
Social Vision
Share
1 Min Read
திமுகவை கண்டித்து ஆர்பாட்டம்
SHARE

ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி      அண்ணா தொழிற்ச்கங்கம் சார்பில் அரசு போக்குவரத்து மண்டல அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

2021 மார்ச் முதல் இன்று வரை ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பணப்பலன் வழங்கவேண்டும், ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழநாக வேண்டும், போக்குவரத்து கழக தொழிலாளர்களின் வார ஓய்வுஊதியம் வழங்க வேண்டும், ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை காலத்தினை 3 வருடங்களில் இருந்து 4-ஆண்டுகளாக மாற்றியதை திரும்ப பெற வேண்டும், போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் தொழிலாளர்களின் பணி பழுவை குறைக்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

திமுகவை கண்டித்து ஆர்பாட்டம்

இதையும் படிங்க

2708 உதவிப் பேராசிரியர் நியமனத் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும்: பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்.
மேகதாட்டு அணை கட்டும் கட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு தடுக்க வேண்டும். எம். எச். ஜவாஹிருல்லா
விலைவாசி உயர்வால் மக்கள் விழி பிதுங்கி பறிதவிப்பது ஆட்சியாளர்களின் கண்களுக்கு தெரியவில்லையா?சிபிஎம் மாநில செயலாளர்  பெ.சண்முகம் 

ஆர்பாட்டதிற்க்கு  மண்டல செயலாளர் எம். பி. லட்சுமணன் தலைமை வகித்தார். அதிமுக கழக அமைப்பு செயலாளரும் மாவட்ட கழக செயலாளருமான கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ, சட்டமன்ற உறுப்பினர்கள் தருமபுரி ஏ. கோவிந்தசாமி,அரூர் வி. சம்பத்குமார், நகர கழக செயலாளர் பூக்கடை ரவி ஆகியோர் சிறப்புரையாற்றினார். விவசாய அணி மாநில தலைவர் டி. ஆர். அன்பழகன், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.வெற்றிவேல், தேசிய முற்போக்கு தொழிற்சங்க பேரவையின் துணைதலைவர் டி.ஜெ.விஜய் வெங்கடேஷ், பாட்டாளி தொழிற்சங்க மண்டல பொதுச்செயலாளர் ஜி.ராஜா, பிஎம்எஸ் மண்டல செயலாளர் எம். மாது,  அண்ணா தொழிற்சங்க மண்டல தலைவர் என்.சிவம், மண்டல இணை செயலாளர் சி.கருணாநிதி, மண்டல துணை செயலாளர்கள் கே.காமராஜ் , எம் . மரகதவேல்,பி.சரவவணன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். மண்டல பொருளாளர் டி. முனிரத்தினம் நன்றி கூறினார்.

TAGGED: admk, திமுகவை கண்டித்து ஆர்பாட்டம்
Social Vision February 7, 2024 February 7, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideo #viralshort #socialvisiontv
#shorts #shortsfeed #shortsviral #breakingnews #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #viral #viralshort #viralvideoshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #breakingnews #shortvideo #viral #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #tngea #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viral #viralshorts #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

சுற்றுலா

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பால் குளிக்க, பரிசல் இயக்க தடை

August 31, 2025
அரசியல்

130 கோடி பேரை ரயில் பயணத்திலிருந்து வெளியேற்றியது தான் பாஜகவின் சாதனை. சு.வெங்கட்டேசன் எம்பி 

July 1, 2025
காடர்
புத்தகம் பேசினால்

காட்டைச் சார்ந்த வாழ்க்கையின் நாம் பார்க்காத பக்கங்களைத் திறந்து காட்டும் : காடர் நூல்

June 18, 2024
அரசியல்

தொகுதி மறுசீரமைப்பு! தமிழ்நாடு தொகுதிகளை இழக்கும் அபாயமும்: கனிமொழி கருணாநிதி எம்.பி

March 18, 2025
மாவட்டங்கள்

நல்லம்பள்ளியை  சட்டமன்ற தொகுதியாக தமிழக அரசு அறிவிக்கவேண்டும்.அனைத்து சமூக முன்னேற்றப்பேரவை வலியுறுத்தல்.

June 19, 2024
தொழில்

3 நாட்கள் – பேக்கரி பொருட்கள் தயாரித்தல் பயிற்சி ஆர்வமுள்ள தொழில்முனைவோர் விண்ணப்பிக்கலாம்.

February 10, 2024

மேலும் படிங்க

அரசியல்

2708 உதவிப் பேராசிரியர் நியமனத் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும்: பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்.

June 15, 2026
அரசியல்

மேகதாட்டு அணை கட்டும் கட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு தடுக்க வேண்டும். எம். எச். ஜவாஹிருல்லா

June 6, 2026
அரசியல்

விலைவாசி உயர்வால் மக்கள் விழி பிதுங்கி பறிதவிப்பது ஆட்சியாளர்களின் கண்களுக்கு தெரியவில்லையா?சிபிஎம் மாநில செயலாளர்  பெ.சண்முகம் 

May 25, 2026
அரசியல்

தேர்தல் முடிந்த பின்னர் பெட்ரோலிய உயர்வு ஏற்புடையதல்ல, விலை உயர்வை திரும்பபெறவைண்டும்: முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் 

May 15, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?