மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: 18 வயதிற்கு குறைவானவர்கள் வாகனத்தை இயக்க கூடாது.மோட்டார் வாகன ஆய்வாளர் மாணவர்களுக்கு அறிவுரை.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > 18 வயதிற்கு குறைவானவர்கள் வாகனத்தை இயக்க கூடாது.மோட்டார் வாகன ஆய்வாளர் மாணவர்களுக்கு அறிவுரை.
மாவட்டங்கள்

18 வயதிற்கு குறைவானவர்கள் வாகனத்தை இயக்க கூடாது.மோட்டார் வாகன ஆய்வாளர் மாணவர்களுக்கு அறிவுரை.

Social Vision
Last updated: 2024/02/07 at 11:30 AM
Social Vision
Share
1 Min Read
SHARE

18 வயதிற்கு குறைவானவர்கள் வாகனத்தை இயக்க கூடாது.

மோட்டார் வாகன ஆய்வாளர் மாணவர்களுக்கு அறிவுரை.

தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிநடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மருத்துவர்  பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார்.
இந்நிகழ்ச்சியில்  மோட்டார் வாகன ஆய்வாளர் வெங்கிடுசாமி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசியதாவது
இதில்  சாலை விதிமுறைகளை எவ்வாறு பின்பற்றுவது மற்றும் சாலையில் மாணவ மாணவிகள் நடக்கும்போது வலதுபுறம் நடக்கவும்,சாலையை கடக்கும் போது சாலையின் இருபுறமும் கவனித்து பின் செல்லுதல்,பேருந்துகளில் பயணம் செய்யும்போது படிக்கட்டில் நின்றபடி செல்லாமல் பாதுகாப்புடன் பயணிப்பது ,18 வயதுக்கு குறைவான மாணவ-மாணவிகள் இருசக்கர வாகனத்தை  இயக்கக் கூடாது, டூவீலர்களில் இருவர் மட்டுமே செல்ல வேண்டும்,மூன்று நான்கு பேர் பயணிப்பதால் எதிர்பாராது விபத்துக்களில் சிக்கி உடல் உறுப்புகளை இழக்க நேரிடும்.இது மட்டுமல்லாது  மொபைல் போனில் பேசியப்படி டூவீலரை ஓட்டுவதும் இன்று சகஜமாக நடந்து வருகிறது.
விபரீதம் நடந்தால் பாதிப்பு யாருக்கு என்பதையும் மாணவர்கள் உணர வேண்டும் என  பேசினார்.அதனை தொடர்ந்து மாணவ – மாணவிகளின்  சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடைப்பெற்றது.ஊர்வலமானது பாலக்கோடு அரசு மருத்துவமனையில் தொடங்கி பேருந்து நிலையம் வரை சென்று  மீண்டும் மருத்துவமனைக்கு வந்தடைந்து.
இதில் மாணவர்கள் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி கோஷமிட்டு  சென்றனர்
.இந்த நிகழ்ச்சியில் மருந்தாளர் முத்துசாமி காவல்துறையினர், கல்லூரி பேராசிரியர்கள்,100-க்கும் மேற்பட்ட மாணவ மாணவ-மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.
Social Vision February 7, 2024 February 7, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralreels #socialvisiontv
#shorts #shotsviral #viralshorts #shortsfeed #share #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralshorts
#shorts #shortvideo #shortsviral #viral #viralreels
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viralshorts #pmk #pmknews #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideos #dmdk #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

தீர்த்தமலையில் இலவச கண் பரிசோதனை முகாம் 

February 26, 2024
மாவட்டங்கள்

புதிய சட்டங்களை கைவிடக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெருமுனை கூட்டம் 

July 14, 2024
புத்தகம் பேசினால்

வைரியம் பெரு. சொக்கலிங்கம் : ஏக்கத்தின் கண்ணீர் நூல் வெளியீட்டு விழா

May 18, 2024
ஆரோக்கியம்

ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்  ஆட்சியர் கி.சாந்தி, வழங்கினார். 

November 15, 2024
மாவட்டங்கள்

18 வயது பூர்த்தியடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் இணைத்து கொள்ள விண்ணப்பிக்கவும் மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஷ் தகவல் 

December 14, 2025
மாவட்டங்கள்

இரும்பு ரேக் தவறி விழுந்து காயமடைந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி பலி

June 5, 2024

மேலும் படிங்க

மாவட்டங்கள்

அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாக்க கோரி, தமிழ்நாடு மக்கள் இயக்கம் ஆர்ப்பாட்டம்

August 25, 2026
மாவட்டங்கள்

தருமபுரி: சுதந்திர தின விழாவில் 26 பயனாளிகளுக்கு ரூ.37.75 லட்சம் நலத்திட்ட உதவிகள்

August 15, 2026
மாவட்டங்கள்

தருமபுரி மாவட்ட நீதிமன்றத்தில் 80-வது சுதந்திர தின விழா மற்றும் மாபெரும் மரம் நடும் விழா

August 15, 2026
மாவட்டங்கள்

சமத்துவக் கோரிக்கைகளை வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி கையெழுத்து இயக்கம்

August 15, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?