மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: 14 வயது சிறுமிக்கு கட்டாயம் திருமணம் செய்து வைத்த பெற்றோர் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > 14 வயது சிறுமிக்கு கட்டாயம் திருமணம் செய்து வைத்த பெற்றோர் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு.
மாவட்டங்கள்

14 வயது சிறுமிக்கு கட்டாயம் திருமணம் செய்து வைத்த பெற்றோர் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு.

Social Vision
Last updated: 2024/02/07 at 1:15 PM
Social Vision
Share
1 Min Read
கட்டாய திருமணம்
SHARE

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்துள்ள கும்மானூர் கிராமத்தை கூலி தொழிலாளியின், 14 வயது மகள் அதே பகுதியில் 9ம் வகுப்பு படித்து கொண்டிருந்தார்,

இந்நிலையில் கடந்த ஜனவரி 17ம் தேதி, மாணவிக்கும் பாப்பாரப்பட்டி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவருக்கும் தொட்டம்பட்டி பெருமாள் கோயிலில் திருமணம் செய்து வைத்தனர். இதுகுறித்து மாணவி பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலக ஊர்நல அலுவலர் சசிகலாவிற்க்கு தகவல் தெரிவித்தார். மகளிர் ஊர் நல அலுவலர் சசிகலா உடனடியாக மாணவியை மீட்டு விசாரித்ததில் தன்னை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்ததாகவும். தான் படிக்க வேண்டும் என கூறினார்.

இதுகுறித்து மாணவியின் தாய், திருமணம் செய்த வாலிபர் மற்றும் அவரது தந்தை ஆகியோர் மீது சசிகலா அளித்த புகாரின் பேரில் பாலக்கோடு அனைத்து மகளிர் போலிஸ் இன்ஸ்பெக்டர் வீரம்மாள், சப் இன்ஸ்பெக்டர் விஜயாஆகியோர் 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

TAGGED: child marriage, கட்டாய திருமணம், குழந்தை திருமணம்
Social Vision February 7, 2024 February 7, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #viralvideo #viral
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viral #viralshorts #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideo #viralshorts
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #breakingnews #viralvideos #viralvideoshorts
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viralvideoshorts #viralreels #breakingnews #cpim
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viralvideos #viralvideoshorts #viral #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

தமிழ்நாடு

தருமபுரி தற்காலிக பட்டாசுகடை வைக்க அக்-25 க்குள் விண்ணப்பிக்கலாம் 

September 26, 2024
மாவட்டங்கள்

கொளத்தூர் : பெரியார் நகரில் ரூ.110 கோடியில் தரைத்தளம் மற்றும் 6 தளங்களுடன் நவீன வசதிகளுடன் மருத்துவமனை

May 11, 2024
மாவட்டங்கள்

ஊராட்சி செயலாளர்களுக்கு உறுதியளிப்பு ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க கோரி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம்

February 11, 2026
அமைச்சர் உதயநிதி
சாதனையாளர்கள்

சைக்கிள் பந்தய வீராங்கனை தமிழரசி இந்திய அளவிலான போட்டியில் 3 பதக்கங்களை வென்று சாதனை

February 13, 2024
மாவட்டங்கள்

பாலக்கோட்டில்  திமுக  பொதுக் கூட்டம் – தொண்டர்களுக்கு பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி அழைப்பு

March 11, 2025
கல்வி & வேலைவாய்ப்பு

TNPSC-GROUP-I தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெற அழைப்பு 

May 28, 2024

மேலும் படிங்க

மாவட்டங்கள்

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் சி ஜோஷப் விஜய்க்கு  இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து.

May 10, 2026
மாவட்டங்கள்

தருமபுரியில் தேர்தல் பதட்டத்தை தனிக்க துணை ராணுவத்தினர் அணிவகுப்பு 

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி வாக்கு எண்ணும் பணிக்காக மாநில , மத்திய அரசு அலுவலர்கள் 465 பேர்  நியமனம்

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் 23 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் :ஆட்சியர் ரெ.சதீஸ் 

May 1, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?