மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: துறைமுகம் தொகுதியில் ரூ.44.92 கோடி மதிப்பீட்டில் புதிய வீடுகளை மக்கள் பயன்பாட்டிற்க்கு உதயநிதி திறந்துவைத்தார்.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > அரசு நல திட்டம் > துறைமுகம் தொகுதியில் ரூ.44.92 கோடி மதிப்பீட்டில் புதிய வீடுகளை மக்கள் பயன்பாட்டிற்க்கு உதயநிதி திறந்துவைத்தார்.
அரசு நல திட்டம்

துறைமுகம் தொகுதியில் ரூ.44.92 கோடி மதிப்பீட்டில் புதிய வீடுகளை மக்கள் பயன்பாட்டிற்க்கு உதயநிதி திறந்துவைத்தார்.

Social Vision
Last updated: 2024/02/06 at 1:38 PM
Social Vision
Share
1 Min Read
‘தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம்’
SHARE

துறைமுகம் தொகுதியில் ரூ.44.92 கோடி மதிப்பீட்டில் புதிய வீடுகளை மக்கள் பயன்பாட்டிற்க்கு உதயநிதி திறந்துவைத்தார்.

கீற்றுகளையும், தார்ப்பாய்களையும், கூரைகளாகக் கொண்டிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலமாக கான்கிரீட் வீடுகளை நம் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தந்தார்கள்.

‘தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம்’

இந்தத் திட்டத்தை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் விதமாக, ‘தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம்’ மூலமாக ஏராளமான குடியிருப்புகளை நம் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் கட்டித் தந்து வருகிறார்.

இதையும் படிங்க

அம்மா உணவகங்களைப் புதுப்பித்து சீரமைக்க தமிழ்நாடு முதலமைச்சர்  ச.ஜோசப் விஜய் உத்தரவு
16 இலட்சம் அரசு ஊழியர் ,ஆசிரியர் ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி 2 சதம் உயர்வு முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் அறிவிப்பு 
இடைக்கால பட்ஜெட்டில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறைக்கு 1471 கோடி ரூபாய் ஒதுக்கீடு  அமைச்சர் தங்கம் தென்னரசு 

துறைமுகம் தொகுதிக்குட்பட்ட கல்யாணபுரம் திட்டப்பகுதியில் இருந்த பழைய வீடுகளுக்கு பதிலாக, ரூ.44.92 கோடி மதிப்பில் 288 புதிய வீடுகள் கட்டப்பட்டுள்ளன. அவற்றை, இன்றைக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  திறந்து வைத்து பயனாளிகளிடம் ஒப்படைத்தார். அதனை தொடர்ந்து அத்திட்டப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தையும் திறந்து வைத்தார்.

குடியிருப்பு நலச்சங்கம் போன்றவற்றை ஏற்படுத்தி வீட்டையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக பராமரிக்குமாறு கேட்டுக் கொண்டதோடு, புதிய இல்லத்தில் குடியேறவுள்ள பயணாளிகளுக்கு உதயநிதி ஸ்டாலின்  வாழ்த்துகளை தெரிவித்தார்.

TAGGED: ‘தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம்’, குடியிருப்பு, துறைமுகம் தொகுதி
Social Vision February 6, 2024 February 6, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viral #viralshorts #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideo #viralshorts
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #breakingnews #viralvideos #viralvideoshorts
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viralvideoshorts #viralreels #breakingnews #cpim
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viralvideos #viralvideoshorts #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideoshorts #viralvideo #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

தருமபுரி எம்எல்ஏ எஸ்.பி.வெங்கட்டேஸ்வரன் உண்ணாவிரதம்.
மாவட்டங்கள்

பழுதடைந்த சாலைகளை சீரமைக்க கோரி தருமபுரி எம்எல்ஏ எஸ்.பி.வெங்கட்டேஸ்வரன் உண்ணாவிரதம்.

March 8, 2024
பாகிஸ்தான் தேர்தல்
உலகம்

பாகிஸ்தானில் விறுவிறுப்பான தேர்தல் – ஆப்கன், ஈரான் எல்லைகள் மூடப்பட்டன.

February 9, 2024
அரசு நல திட்டம்

சென்னையில் ரூ 207 கோடியே 90 இலட்சததில் 120 மின்சார பேருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடக்கிவைத்தார்.

June 30, 2025
தொல்லியல்

தருமபுரி அரசு கலைக்கல்லூரி மாணவர்களின் தொல்லியல் களப்பயணம்

February 12, 2026
அரசு நல திட்டம்

“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ்,  பாலக்கோடு பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகள், பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சேவைகள் குறித்து ஆட்சியர்  கி.சாந்தி ஆய்வு 

July 18, 2024
குற்றம்

கள்ளத்துப்பாக்கியில் வனவிலங்குகளை வேட்டையாடினால் குண்டர் சட்டத்தில் கைது: ஆட்சியர் எச்சரிக்கை

March 14, 2024

மேலும் படிங்க

அரசு நல திட்டம்

அம்மா உணவகங்களைப் புதுப்பித்து சீரமைக்க தமிழ்நாடு முதலமைச்சர்  ச.ஜோசப் விஜய் உத்தரவு

May 18, 2026
அரசு நல திட்டம்

16 இலட்சம் அரசு ஊழியர் ,ஆசிரியர் ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி 2 சதம் உயர்வு முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் அறிவிப்பு 

May 14, 2026
அரசு நல திட்டம்

இடைக்கால பட்ஜெட்டில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறைக்கு 1471 கோடி ரூபாய் ஒதுக்கீடு  அமைச்சர் தங்கம் தென்னரசு 

February 17, 2026
அரசு நல திட்டம்

நாகாவதி அணையிலிருந்து1993 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்வகையில் தண்ணீர் திறப்பு 

February 16, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?