மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் – நாடாளுமன்றத் தேர்தல் தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர், தூத்துக்குடியில் பொது மக்களிடம் கருத்துக் கேட்பு .
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > அரசியல் > உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் – நாடாளுமன்றத் தேர்தல் தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர், தூத்துக்குடியில் பொது மக்களிடம் கருத்துக் கேட்பு .
அரசியல்

உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் – நாடாளுமன்றத் தேர்தல் தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர், தூத்துக்குடியில் பொது மக்களிடம் கருத்துக் கேட்பு .

Social Vision
Last updated: 2024/02/06 at 2:56 AM
Social Vision
Share
2 Min Read
திமுக தேர்தல் அறிக்கை தயாரித்தல்
SHARE

உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் – நாடாளுமன்றத்தில் ஒலித்திட வேண்டிய தமிழ்நாடு கருத்துக்கள் என்கின்ற பெயரில் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு இன்று முதல் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளது. தி.மு.கழக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி தலைமையிலான குழுவினர் தங்கள் பயணத்தைத் தொடங்கியுள்ளனர். முதல் நாளான இன்று தூத்துக்குடிக்கு சென்றுள்ள அந்த குழுவினர், மாணிக்கம் மஹாலில் பொதுமக்களின் கருத்துக்களைக் கேட்டுள்ளனர். தூத்துக்குடி வடக்கு திமுக மாவட்டம், தூத்துக்குடி தெற்கு திமுக மாவட்டம்,விருதுநகர் வடக்கு திமுக மாவட்டம், விருதுநகர் தெற்கு திமுக மாவட்டம் மற்றும் ராமநாதபுரம் திமுக மாவட்டம், ஆகிய 5 திமுக மாவட்டத்தில் உள்ள பொது மக்களிடம் கருத்துக் கேட்கும் பணி நிறைவுபெற்றது.

தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு திமுக

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்னன், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், டி.கே.எஸ்.இளங்கோவன் (முன்னாள் எம்.பி), தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், தமிழக அரசு தலைமைக் கொறடா கோ.வி.செழியன் எம்.எல்.ஏ, சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ, கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி, டாக்டர் எழிலன் நாகநாதன் எம்.எல்.ஏ, ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ, ஒட்டப்பிரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

முதற்கட்டமாக தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் நாடாளுமன்றத்தில் தொகுதியில் உள்ள விவசாயிகள், ஆசிரியர்கள், தொழில் முனைவோர், வியாபாரிகள், குடும்பத் தலைவிகள், கல்வியாளர்கள், மீனவர்கள், சிறு, குறு தொழில் முனைவோர்கள், மாணவர் சங்கங்கள், சூழலியலாளர்கள், மருத்துவர்கள், தொண்டு நிறுவனங்கள், அரசு, தனியார் துறை ஊழியர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரிடம் கருத்துக்களைக் கேட்டறிந்தனர். ஏராளமான மக்கள் ஆர்வத்துடன் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களைப் பகிரந்தனர்.

இதையும் படிங்க

2708 உதவிப் பேராசிரியர் நியமனத் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும்: பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்.
மேகதாட்டு அணை கட்டும் கட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு தடுக்க வேண்டும். எம். எச். ஜவாஹிருல்லா
விலைவாசி உயர்வால் மக்கள் விழி பிதுங்கி பறிதவிப்பது ஆட்சியாளர்களின் கண்களுக்கு தெரியவில்லையா?சிபிஎம் மாநில செயலாளர்  பெ.சண்முகம் 

திமுக நாடாளுமன்ற தேர்தல் பணி குழு

இந்த குழுவினர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் அறிக்கைக்கான கருத்துக்கேட்பு கூட்டங்களை நடத்தத் திட்டமிட்டுள்ளது. நாளை கன்னியாகுமரியிலும், 7-ம் தேதி மதுரையிலும், 8-ம் தேதி தஞ்சாவூரிலும் தி.மு.க. தேர்தல் அறிக்கை குழு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. 9-ம் தேதி சேலத்திலும், 10-ம் தேதி கோவையிலும் 11-ம் தேதி திருப்பூரிலும் சுற்றுப்பயணம் நடைபெறுகிறது. இறுதியில் 21, 22, 23ந்தேதிகளில் 3 நாட்கள் சென்னையில் முகாமிட்டு மக்களிடம் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கான கருத்துகளை கேட்கிறார்கள்.

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு இன்று முதல் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளது. தி.மு.கழக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி தலைமையிலான குழுவினர் தங்கள் பயணத்தைத் தொடங்கியுள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து முடித்ததும் கட்சி நிர்வாகிகள் தெரிவித்த கருத்துகள் மற்றும் பொது மக்கள் தெரிவித்த கருத்துகள் அனைத்தும் ஆய்வு செய்யப்படும். அவை அனைத்தும் தொகுக்கப்பட்டு தி.மு.க. தேர்தல் அறிக்கையாக இறுதி செய்யப்படும். மேலும், பொதுமக்களிடம் கருத்துக்கேட்கும் நடைமுறை துவங்கியுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவிற்குப் பரிந்துரைகளை எழுத்துப்பூர்வமாகவோ, சமூகவலைதளங்கள் மூலமாகவோ, தொலைபேசி, மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்ப பொதுமக்களுக்கு தி.மு.க. தலைமை வேண்டுகோள் விடுத்துள்ளது. அடுத்த மாதம் முதல் வாரத்தில் தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியாக வாய்ப்பு உள்ளது.

திமுக

TAGGED: dmk, கனிமொழி, திமுக தூத்துக்குடி, திமுக தேர்தல் அறிக்கை, நாடாளுமன்ற தேர்தல்
Social Vision February 6, 2024 February 6, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideo #viralshort #socialvisiontv
#shorts #shortsfeed #shortsviral #breakingnews #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #viral #viralshort #viralvideoshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #breakingnews #shortvideo #viral #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #tngea #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viral #viralshorts #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

கல்வி & வேலைவாய்ப்பு

நீட் தேர்வை ரத்துசெய்யகோரி புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் 

July 8, 2024
அரசியல்

தருமபுரி மாவட்ட எஸ்சி, பிரிவு மாவட்ட செயற்குழு கூட்டம். 

August 25, 2025
மாவட்டங்கள்

தருமபுரியில் மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி மரியாதை 

October 2, 2025
பிஜேபி கண்டித்து ஆர்பாட்டம்
மாவட்டங்கள்

நாட்டின் இறையாண்மை, ஜனநாயகத்தை பாதுகாக்க பிஜேபி அரசை தோற்க்கடிக்க வேண்டும் சிபிஎம் டி.ரவீந்திரன் பேச்சு.

February 8, 2024
அரசியல்

சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு (S.I.R.) எதிராகஅனைத்துக் கட்சி கூட்டம். 

November 2, 2025
அரசியல்

ஆம்ஸ்ட்ராங் முதலாமாண்டு நினைவேந்தல் கூட்டம் அன்புமணி எம்பிக்கு அழைப்பிதழ் வழங்கிய பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் 

June 21, 2025

மேலும் படிங்க

அரசியல்

2708 உதவிப் பேராசிரியர் நியமனத் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும்: பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்.

June 15, 2026
அரசியல்

மேகதாட்டு அணை கட்டும் கட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு தடுக்க வேண்டும். எம். எச். ஜவாஹிருல்லா

June 6, 2026
அரசியல்

விலைவாசி உயர்வால் மக்கள் விழி பிதுங்கி பறிதவிப்பது ஆட்சியாளர்களின் கண்களுக்கு தெரியவில்லையா?சிபிஎம் மாநில செயலாளர்  பெ.சண்முகம் 

May 25, 2026
அரசியல்

தேர்தல் முடிந்த பின்னர் பெட்ரோலிய உயர்வு ஏற்புடையதல்ல, விலை உயர்வை திரும்பபெறவைண்டும்: முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் 

May 15, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?