மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: கோயம்பேடு பேருந்து நிலையம்: மால் ஹா? அல்லது பூங்கா வா? எதுவாக மாற போகிறது? 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > தமிழ்நாடு > கோயம்பேடு பேருந்து நிலையம்: மால் ஹா? அல்லது பூங்கா வா? எதுவாக மாற போகிறது? 
தமிழ்நாடுமாவட்டங்கள்

கோயம்பேடு பேருந்து நிலையம்: மால் ஹா? அல்லது பூங்கா வா? எதுவாக மாற போகிறது? 

Social Vision
Last updated: 2024/02/05 at 9:56 AM
Social Vision
Share
2 Min Read
கோயம்பேடு பேருந்து நிலையம்
SHARE

தற்போது தமிழக அளவில் ‘கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும் மார்க்கெட் இடத்தை தமிழக அரசு என்ன செய்யப் போகிறது?’ என்கிற கேள்விதான் அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது. மேலும் கோயம்பேடு எதுவாக மாற போகிறது? என்ற எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

கோயம்பேடுக்கு அடுத்து புதியதாக உருவாக்கப்பட்டுள்ள கிளாம்பாக்கத்தைத் தொடர்ந்து, பூந்தமல்லியிலும் பேருந்து நிலையம் வருவதாரக்கான ஏற்பாடுகள் நடக்கிறது. அநேகமாக, ஆண்டு இறுதிக்குள் கோயம்பேடு பேருந்து நிலையம் மூடப்படவிருக்கிறது. மார்க்கெட் முழுவதும் திருமழிசைக்கு இடம் மாறவிருக்கிறது. மார்க்கெட் இட மாற்றத்திர்க்கு பொதுமக்களும், வியாபாரிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க

கிருஷ்ணகிரி அணை திறப்பு: :தென்பெண்ணையாற்றின் கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை 
திமுக முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஆ.ராசா  ஆணாதிக்க மனநிலையுடன், பெண்களை இழிவு படுத்தும் வகையில்,விமரச்சிப்பது சரியல்ல -சிபிஐ 
புதுக்கோட்டை அருகே மாற்றுத் திறனாளி பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்! பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்பி 

 

கோயம்பேடு பேருந்து நிலைய முழு தோற்றம் 

‘கோயம்பேட்டில் மிகப்பெரிய திட்டம் ஒன்று வரப்போகிறது’ என்று அமைச்சர் சேகர்பாபு அறிவித்ததைத் தொடர்ந்து, அந்த இடத்தில்… ‘குடியிருப்புகள்’, ‘ஐடி நிறுவனங்கள்’, ‘விளையாட்டு தொடர்பான கட்டுமானங்கள்’, ‘ஹை ரைஸ் கட்டடங்கள்’, ‘லூலூ ஷாப்பிங் மால்’ என்று பற்பல செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. அதையெல்லாம் தமிழ்நாடு அரசு மறுக்கவும் செய்திருக்கிறது.மக்களுக்கு பயனுள்ள வகையில் சிறந்த திட்டம் அமையவுள்ளது என்றும் தெரிவித்துள்ளது தமிழ்நாடு அரசு.

இந்நிலையில், பா.ம.க-வின் தலைவர் அன்புமணி ராமதாஸ், ‘கோயம்பேடு பேருந்து நிலையம், தனியார் பேருந்து நிலையம், மார்க்கெட் மற்றும் கூடுதலாக உள்ள நிலம் அனைத்தையும் சேர்த்தால் மொத்தம் 66.4 ஏக்கர். இதைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதை அனுமதிக்க முடியாது. அங்கே மக்கள் பயன்பாட்டுக்கான பசுமைப் பூங்கா உருவாக்க வேண்டும்’ என்றொரு திட்டத்தை முன்வைத்துள்ளார்.

காய்கறி சந்தை

கொல்கத்தாவில், 480 ஏக்கர் எக்கோ பார்க் மற்றும் 400 ஏக்கர் மெய்டன் பார்க், லக்னோவில் 375 ஏக்கர் ஜனேஷ்வர் மிஷ்ரா பார்க், பெங்களூருவில் 300 ஏக்கர் ஸ்ரீ சமராஜேந்திரா பார்க் (கப்பன் பார்க்) மற்றும் 240 ஏக்கர் லால் பாக், டெல்லியில் 237 ஏக்கர் ஸ்வர்ண ஜெயந்தி பார்க், மும்பையில் 290 ஏக்கர் சென்ட்ரல் பார்க்… கான்கிரீட் கட்டடங்களால் மூச்சுத் திணறும் மெட்ரோபாலிட்டன் நகர மக்களின் நுரையீரலை, இத்தகைய பெரும் பூங்காக்கள் ஆசுவாசப்படுத்திக் கொண்டிருக்கின்றன.

கோயம்பேடு காய்கறி சந்தை

ஆனால், சென்னையில் அப்பிடிபட்ட பரந்துப்பட்ட பூங்காக்கள் இல்லை.  2 ஏக்கர், 5 ஏக்கர் அதிகபட்சமாக 10 ஏக்கர் என்கிற அளவில்தான் இங்கே பூங்காக்களே இருக்கின்றன. இருந்த பூங்காக்களும் கட்டிடங்களாக மாறி உள்ளது. அதிலும், மெட்ரோ ரயில் உள்ளிட்ட பணிகளுக்காக ஷெனாய் நகர் பூங்கா, பனகல் பூங்கா, நேரு பூங்கா என இடம் எடுக்கப்பட்டது. மக்கள் பயன்பாடு என்று பூங்காக்களின் அளவும் நாளுக்கு நாள் குறிந்து கொண்டேபோகிறது.

சுற்றுசூழல் கருதி அந்த இடத்தில் மக்கள் பயன்பாட்டுக்கு பூங்கா வந்தால் மக்களுக்கும் சென்னை சூழலுக்கும் நன்மைபயக்குவதாக இருக்கும். 66.4 ஏக்கரில் மரங்களும் தாவரங்களும் சென்னையின் மத்தியில் இருந்தால் காலநிலைக்கும் உகந்ததாக இருக்கும்.   மக்கள் பயன்பாட்டுக்கு வரக்கூடிய வகையில், பசுமைச் சூழலுடன் கூடிய பூங்காவை உருவாக்குவதுதான் சரியானதாக இருக்கும். ஆனால் ஈனும் அரசு தெளிவாக என திட்டம் என்பதை சொல்லாததானல் மக்கள் கோயம்பேடு எதுவாக மாற போகிறது? என்ற கேள்வியில் உள்ளனர்.

TAGGED: cmbt bus terminal, கோயம்பேடு, கோயம்பேடு பேருந்து நிலையம்
Social Vision February 5, 2024 February 5, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideo #viralshorts
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #breakingnews #viralvideos #viralvideoshorts
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viralvideoshorts #viralreels #breakingnews #cpim
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viralvideos #viralvideoshorts #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideoshorts #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viralvideos #viralvideoshorts #breakingnews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

காந்தி போல் வேடம் அணிந்து டெபாசிட்
மாவட்டங்கள்

நாமக்கல் | காந்தி போல வேடமணிந்து வந்து வேட்புமனு தாக்கல்; கவனம் ஈர்த்த சுயேட்சை வேட்பாளர்

March 20, 2024
சுற்றுலா

 ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு உரிய பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் ஆட்சியர் ரெ. சதீஷ்  தகவல்        

June 28, 2025
Uncategorized

தென்மேற்கு பருவமழை  சேதங்கள் : 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் பொதுமக்கள் தெரிவிக்கலாம். ஆட்சியர் தகவல் 

June 6, 2024
மாவட்டங்கள்

இராணுவத்தில் பணிபுரிய இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம். 

February 22, 2024
இந்தியா

இந்தியர்கள் அதிகம் செல்லும் வெளிநாடு எது

January 9, 2024
அரசு நல திட்டம்

123 பயனாளிகளுக்கு ரூ.34.00 இலட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை  மாவட்ட ஆட்சியர்  கி.சாந்தி வழங்கினார்.      

July 8, 2024

மேலும் படிங்க

தமிழ்நாடு

கிருஷ்ணகிரி அணை திறப்பு: :தென்பெண்ணையாற்றின் கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை 

May 26, 2026
தமிழ்நாடு

திமுக முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஆ.ராசா  ஆணாதிக்க மனநிலையுடன், பெண்களை இழிவு படுத்தும் வகையில்,விமரச்சிப்பது சரியல்ல -சிபிஐ 

May 25, 2026
தமிழ்நாடு

புதுக்கோட்டை அருகே மாற்றுத் திறனாளி பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்! பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்பி 

May 19, 2026
தமிழ்நாடு

கலைஞர் உரிமை தொகை ரூ 1000/ வங்கிக்கணக்கில் வரவுவைக்க முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் உத்தரவு 

May 14, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?