மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தருமபுரி : பிக்கிலி ஊராட்சி மலை கிராமங்களுக்கு அடிப்படை வசதி கேட்டு ஆட்சியரிடம் மனு.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > தருமபுரி : பிக்கிலி ஊராட்சி மலை கிராமங்களுக்கு அடிப்படை வசதி கேட்டு ஆட்சியரிடம் மனு.
மாவட்டங்கள்

தருமபுரி : பிக்கிலி ஊராட்சி மலை கிராமங்களுக்கு அடிப்படை வசதி கேட்டு ஆட்சியரிடம் மனு.

Social Vision
Last updated: 2024/02/05 at 2:33 PM
Social Vision
Share
1 Min Read
அடிப்படை வசதி வேண்டி மனு
அடிப்படை வசதி வேண்டி மனு
SHARE

தருமபுரி பிப-5,

பிக்கிலி ஊராட்சிக்கு குடிநீர் தெருவிளக்கு சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தியிடம் மனு கொடுத்தனர்.

மனுவின் விபரம் பின்வருமாறு.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் ஒன்றியத்திற்கு உட்பட்டது பிக்கலி ஊராட்சி.இவ்ஊராட்சிக்குபட்ட பெரியூர்,பூதிநத்தம்,குட்டக்கோசம்பள்ளம் உள்ளிட்ட கிராமங்களில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லை.
குறிப்பாக பூதிநத்தம் கிராமத்தில் இருந்து சங்கிலி நத்தம் வரை உள்ள தாய் சாலை குண்டும் குழியுமாக உள்ளது.தார் சாலை அமைக்கப்பட்டு பல ஆண்டுகளாகிறது.இந்த சாலையை சீரமைக்க வேண்டும்.
சங்கிலிநத்திலிருந்து தட்டப்பள்ளம் வரை உள்ள மண் சாலை ,முட்டைகோசம் பள்ளம் முதல் சின்னக்குட்டி கொட்டாய் வரை உள்ள மண் சாலை,சங்கிலிநத்திலிருந்து ஆணையிட்டு மாரியம்மன் கோயில்வரை செல்லும் மண்சாலை,சங்கிலிநத்திலிருந்து குரும்பர் கொட்டாய் வரை செல்லும் மண்சாலை ஆகிய மண்ச்லைகளை தார்சாலையாக மாற்றவேண்டும்.பூதிநத்தம் – சங்கிலி நத்தம் சாலையின் குறுக்கே நொண்டிக் கால் ஓடையின் குறுக்கே சிறுபாலம் அமைக்கவேண்டும்.

இதையும் படிங்க

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் சி ஜோஷப் விஜய்க்கு  இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து.
தருமபுரியில் தேர்தல் பதட்டத்தை தனிக்க துணை ராணுவத்தினர் அணிவகுப்பு 
தருமபுரி வாக்கு எண்ணும் பணிக்காக மாநில , மத்திய அரசு அலுவலர்கள் 465 பேர்  நியமனம்

தருமபுரி பூதிநத்தம் மேல்நிலைநீர்தேக்கத்தொட்டியில் இருந்து குட்டகோசப்பள்ளம் பகுதிக்கு பைப் லைன் அமைத்து குடிநீர் விநியோகம் செய்யவேண்டும்.சக்கிலிநத்தம் தட்டப்பள்ளம் பகுதியில் வசிக்கும் இருளர் பழங்குடி மக்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்கவேண்டும்.தெருவிளக்கு ரேசன் கார்டு இல்லாத மக்களுக்கு ரேசன் கார்டு வழங்கவேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

TAGGED: அடிப்படை வசதி, அடிப்படை வசதி கேட்டு ஆட்சியரிடம் மனு., ஆட்சியரிடம் மனு
Social Vision February 5, 2024 February 5, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideo #viralshort #socialvisiontv
#shorts #shortsfeed #shortsviral #breakingnews #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #viral #viralshort #viralvideoshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #breakingnews #shortvideo #viral #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #tngea #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viral #viralshorts #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

தமிழ்நாடுமாவட்டங்கள்

பாலக்கோடு திமுக வேட்பாளர் மரு.டி.என்.வி.எஸ்.செந்தில் குமார் வாக்களித்தார்.

April 23, 2026
கொலை குற்றம்
குற்றம்

கூலி தொழிலாளியை கொலை செய்த வழக்கில், ரியல் எஸ்டேட் அதிபர் கைது.

February 7, 2024
மாவட்டங்கள்

புதிய சட்டங்களை கைவிடக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெருமுனை கூட்டம் 

July 14, 2024
மாவட்டங்கள்

அடிப்படை வசதிகள் இருக்கா …  அரூர் அரசு மருத்துவமனையில்  மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஷ் ஆய்வு 

October 5, 2025
குழந்தைகள் உலகம்

குழந்தைகளுக்கு ஏலகிரியில் ஒரு நாள் கல்வி சுற்றுலா: மாவட்ட ஆட்சியர்  கி.சாந்தி, கொடியசைத்து துவக்கிவைத்தார்.

March 7, 2024
தமிழ்நாடு

தருமபுரிக்கு முதல்வர் வருகை:  முன்னேற்பாடு குறித்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆய்வு.

March 9, 2024

மேலும் படிங்க

மாவட்டங்கள்

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் சி ஜோஷப் விஜய்க்கு  இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து.

May 10, 2026
மாவட்டங்கள்

தருமபுரியில் தேர்தல் பதட்டத்தை தனிக்க துணை ராணுவத்தினர் அணிவகுப்பு 

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி வாக்கு எண்ணும் பணிக்காக மாநில , மத்திய அரசு அலுவலர்கள் 465 பேர்  நியமனம்

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் 23 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் :ஆட்சியர் ரெ.சதீஸ் 

May 1, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?