மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: இலவச வீட்டுமனை பட்டா கேட்டு ஆர்.எஸ்.தொட்டம்பட்டி மக்கள் மனு.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > இலவச வீட்டுமனை பட்டா கேட்டு ஆர்.எஸ்.தொட்டம்பட்டி மக்கள் மனு.
மாவட்டங்கள்

இலவச வீட்டுமனை பட்டா கேட்டு ஆர்.எஸ்.தொட்டம்பட்டி மக்கள் மனு.

Social Vision
Last updated: 2024/02/05 at 2:45 PM
Social Vision
Share
1 Min Read
இலவச வீட்டு மனைப்பட்டா கேட்டு ஆர்.எஸ்.தொட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்த ஏழை மக்கள் தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தியிடம் மனு கொடுத்தனர்.
இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மனு
SHARE

தருமபுரி பிப-5,

இலவச வீட்டு மனைப்பட்டா கேட்டு ஆர்.எஸ்.தொட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்த ஏழை மக்கள் தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தியிடம் மனு கொடுத்தனர்.

மனுவின் விபரம் பின்வருமாறு.

தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் சாமண்ட் அள்ளி ஊராட்சிக்குபட்டது.ஆர்.எஸ்.தொட்டம்பட்டிஇங்கு பல்வேறு சமூக மக்கள் வாழ்கின்றனர்.அனைவரும் ஏழை கூலி தொழிலாளர்கள் சொந்த நிலம் இல்லை பலருக்கு வீடு இல்லை.மேலும் சிலர் புறம்போக்கு இடத்தில் வீடு கட்டி வசித்து வருகின்றனர்.இதுவரை அந்த இடத்திற்கான பட்டா வழங்கவில்லை.
வீடு இல்லாத மக்கள் பலர் ஒரே வீட்டில் இரண்டு மூன்று தடுப்புகளாக பிரித்து அதில் குடியிருந்து வருகின்றனர்.
இலவச வீட்டுமனை பட்டா கேட்டு பலமுறை வட்டாட்சியர் உள்ளிட்ட அலீவலரிடம் மனு கொடுத்தனர்.மனுவின் மீது எந்த நடவடிக்கையும் இல்லை.
மேலும் புறம்போக்கு இடத்தில் 50 க்கும் மேற்பட்டவர்கள் நீண்ட ஆண்டுகாலமாக குடியிருந்து வருகின்றனர்.இவர்களுக்கும் பட்டா வழங்கவில்லை.தினக்கூலி வேலை செய்து அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில்பிழைப்பு நடத்தவேண்டியுள்ளது.இதனால் சொந்தமாக பணம் கொடுத்து மனைவாங்க முடியாத நிலை உள்ளது.எனவே மாவட்ட நிர்வாகம் இலவச வீட்டுமனை பட்டாவும் நீண்ட ஆண்டுகளாக குடியிருந்து வருபவர்களுக்கு மனைப்பட்டா வழங்கவேண்டுமமென மனு கொடுத்துள்ளனர்.

இதையும் படிங்க

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் சி ஜோஷப் விஜய்க்கு  இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து.
தருமபுரியில் தேர்தல் பதட்டத்தை தனிக்க துணை ராணுவத்தினர் அணிவகுப்பு 
தருமபுரி வாக்கு எண்ணும் பணிக்காக மாநில , மத்திய அரசு அலுவலர்கள் 465 பேர்  நியமனம்
TAGGED: மனு அழித்தல், வீட்டுமணை பட்டா
Social Vision February 5, 2024 February 5, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortsfeed #shortsviral #breakingnews #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #viral #viralshort #viralvideoshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #breakingnews #shortvideo #viral #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #tngea #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viral #viralshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #news #shortvideo #breakingnews #viralvideos #viralshorts #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

தமிழ்நாடு

மார்க்சிஸ்ட் கம்யூயினிஸ்ட் கட்சிக்கு மதுரை திண்டுக்கல் ஒதுக்கீடு.

March 12, 2024
அரசியல்

பென்னாகரத்தில் பல்வேறு கட்சிகளிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் பாமகவில் இணைந்தனர்.

November 14, 2024
நாவல்
புத்தகம் பேசினால்

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் நிமித்தம் நாவல்

April 26, 2024
தினக்கூலி ஓட்டுநர்கள்
மாவட்டங்கள்

அரசுத்துறையில் தினக்கூலி ஓட்டுநர்களை நியமிப்பதை கட்டுப்படுத்த முதல்வருக்கு கோரிக்கை.

February 7, 2024
ஆரோக்கியம்

மருத்துவர் தினம் : வாழ்த்துத்தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸடாலின் 

July 1, 2025
Uncategorized

கிராம பகுதிகளில்  மினி பேருந்து வழித்தடங்களை அதிகமாக அமைக்க நடவடிக்கை அமைச்சர் சிவசங்கர்

June 29, 2024

மேலும் படிங்க

மாவட்டங்கள்

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் சி ஜோஷப் விஜய்க்கு  இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து.

May 10, 2026
மாவட்டங்கள்

தருமபுரியில் தேர்தல் பதட்டத்தை தனிக்க துணை ராணுவத்தினர் அணிவகுப்பு 

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி வாக்கு எண்ணும் பணிக்காக மாநில , மத்திய அரசு அலுவலர்கள் 465 பேர்  நியமனம்

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் 23 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் :ஆட்சியர் ரெ.சதீஸ் 

May 1, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?