மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: இந்தியா : ஒருவருடத்தில் 5 இலட்சம் விபத்து 1.62 இலட்சம் பேர் உயிரிழக்கின்றனர்.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > இந்தியா > இந்தியா : ஒருவருடத்தில் 5 இலட்சம் விபத்து 1.62 இலட்சம் பேர் உயிரிழக்கின்றனர்.
இந்தியா

இந்தியா : ஒருவருடத்தில் 5 இலட்சம் விபத்து 1.62 இலட்சம் பேர் உயிரிழக்கின்றனர்.

Social Vision
Last updated: 2024/02/05 at 2:04 PM
Social Vision
Share
1 Min Read
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
SHARE

தருமபுரி பிப்-5

சாலை பாதுகாப்பு குறித்து ஓட்டுனர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் தருமபுரி மதுராபாய்திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன்ஜேசுபாதம் வட்டார போக்குவரத்து அலுவலர் டி.தாமோதிரன், மோட்டார் வாகன ஆய்வாளர் தரணிதர், தமிழ்நாடு லாரி உரிமையாளர் சங்க மாநில துணைத்தலைவர் நாட்டான் மாது,தருமபுரி மாவட்ட செயலாளர் சையத் அப்சல் மோட்டார் வாகன ஆய்வாளர் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.சாலை பாதுகாப்பு குறித்து துண்டு பிரசுரங்களை ஓட்டுநர்களுக்கு வழங்கினர்.

 

இதையும் படிங்க

ஜவகர்லால் நேரு அவர்களின்156 வது பிறந்த நாளில் தருமபுரில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி நேரு திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட அனைத்து மீனவர்களை விடுவிக்க ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு  முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின்  கடிதம்
2027 பொங்கலுக்கு ரிலீசாகும் நடிகர் ரஜினிகாந்தின் “தலைவர் 173”
சாலை விபத்து
சாலை விபத்து விழிப்புணர்வு

கூட்டத்தில் வட்டார போக்குவரத்து அலுவலர் டி.தாமோதிரன் பேசுகையில்,

இந்தியா முழுவதும்  ஒவ்வொரு ஆண்டும் 5 இலட்சம் விபத்துக்கள் நடக்கிறது இதில் 1 இலட்சத்து 62 ஆயிரம் பேர் உயிரிழக்கின்றனர். விபத்தில் உயிரிழக்கும் ஒருவர் அவரின் குடும்பம் பொருளாதார ரீதியாக 20 ஆண்டுகள் பின்னுக்கு சென்றுவிடும்.எனவே விபத்தை தவிர்க்கும் பொருட்டு பாதுகாப்பு சாலையில் செல்லவேண்டும்.சாலைவதிகளின் படி வாகனத்தை இயக்கவேண்டும் .
ஓட்டுனர்கள் வாகனத்தை இயக்கும் போது பிரேக்,கிளர்ச்,லைட்,வைபர்,ஹெண்ட்பிரேக் போன்றவற்றை ஒழுங்காக இயங்குகிறதா என சரிபார்க்கவேண்டும்.வாகனததை முந்தும் போது 10 மீட்டர் இடைவெளியில் முந்த வேண்டும்.வளைவுகளில் முந்தகூடாது.ஸ்கூல் பேருந்து இயக்கும் ஓட்டுனர்கள் ரிவேஸ் எடுக்கும் போது காவனமாக இருக்கவேண்டும்.பேருந்தில் உள்ள குறைகளை அவ்வப்போது சிரிசெய்யவேண்டும்.60 கிலோ மீட்டர் ஸ்பீடில் வாகனதை இயக்கினால் துள்ளியமாக 10 மீட்டர் இடைவெளியில் நிறுத்த முடியும் அவசரமாக சாலையின் குறுக்கே வந்தால் பிரேக்கை இரண்டு முறை விட்டு பம்செய்து நிறுத்தலாம்.கியரை சேஞ்ச்செய்து ஹெண்ட்பிரேக்மூலமும் நிறுத்தலாம்.பயனிகளை பாதுகாப்பாக கொண்டு செல்வதுதான் நல்லடிரைவருக்கு அழகு என தெரிவித்தார்.

TAGGED: சாலை பாதுகாப்பு, போக்குவரத்து துறை, விபத்து, விபத்து விழிப்புணர்வு
Social Vision February 5, 2024 February 5, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortfeed #shortsviral #vcknews #nanguneri
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #breakingnews #socialvisiontv #dhaapuri_Busstand
#shortvideo #shors #shortsfeed
#shorts #shortvideo #shortsfeed #socialvisiontv #mkstalin #dmk
#shorts #shortvideo #shortsfeed #socialvisiontv #breakingnews #elephant
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

விவசாயிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தும் மோடி அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

February 23, 2024
அரசு நல திட்டம்

நீங்கள் அயலகத் தமிழரா ! நலவாரியத்தில்பதிவு செய்து சலுகைகள் பெறலாம்     

May 25, 2024
மாவட்டங்கள்

புதிய பென்சன் திட்டத்தை கைவிடக் கோரி முதுநிலை பட்டதாரி கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

June 14, 2024
கல்வி & வேலைவாய்ப்பு

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி, மற்றும் வேலைவாய்ப்புடன், உயர்கல்வி-தேர்வு முகாம்:மாணவர்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம்

July 25, 2024
தமிழ்நாடு

பண்டைய காலத்து விவசாயத்திற்கு பயன்படுத்திய  ஏர்கலப்பை கண்டுபிடிப்பு 

June 29, 2024
மீண்டும் மஞ்சபை
அரசு நல திட்டம்

நெகிழிபைகளை தவிர்த்து மஞ்சபை பயன்படுத்த ஆட்சியர் பொதுமக்களுக்கு வேண்டுகோள்.

March 6, 2024

மேலும் படிங்க

இந்தியா

ஜவகர்லால் நேரு அவர்களின்156 வது பிறந்த நாளில் தருமபுரில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி நேரு திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

November 14, 2025
இந்தியா

இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட அனைத்து மீனவர்களை விடுவிக்க ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு  முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின்  கடிதம்

November 10, 2025
இந்தியாசினிமா

2027 பொங்கலுக்கு ரிலீசாகும் நடிகர் ரஜினிகாந்தின் “தலைவர் 173”

November 5, 2025
இந்தியா

வங்கி துறையை தனியார் துறைக்கு தாரைவார்க்கும் முயறச்சியை  ஒருபோதும் அனுமதிக்க முடியாது:கு.செல்வபெருந்தகை எம்எல்ஏ 

November 5, 2025

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?