மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: மாநில உரிமை காக்கும் ஆர்ப்பாட்டத்தில் திமுக பெருந்திரளாக பங்கேற்க்க முடிவு.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > மாநில உரிமை காக்கும் ஆர்ப்பாட்டத்தில் திமுக பெருந்திரளாக பங்கேற்க்க முடிவு.
மாவட்டங்கள்

மாநில உரிமை காக்கும் ஆர்ப்பாட்டத்தில் திமுக பெருந்திரளாக பங்கேற்க்க முடிவு.

Social Vision
Last updated: 2024/02/05 at 2:40 PM
Social Vision
Share
1 Min Read
மாநில உரிமை காக்கும் ஆர்ப்பாட்டம்
மாநில உரிமை காக்கும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேறக்க திமுக ஆலோசனை கூட்டம்
SHARE

தருமபுரி பிப-5,

திமுக தெற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் தருமபுரியில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு மாவட்ட கழக செயலாளர் தடங்கம் பெ.சுப்பிரமணி தலைமை வகித்தார்.

இந்த கூட்டத்தில்
மாநில உரிமைகளை காக்கவும் , ஒன்றிய பாஜக அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வரும் பிப்ரவரி 8 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைநகரங்களில் நடைபெறுகிறது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கழக தோழர்கள் பெருந்திரளாக பங்கேற்க்க வேண்டுமென தருமபுரி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஏ.குமார் அழைப்பு விடுத்தார்.

திமுக கூட்டணி காட்சிகள் ஆர்பாட்டம்
மாநில உரிமை காக்கும் ஆர்ப்பாட்டத்தில் திமுக பங்கேற்க்கும்

இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட கழக பொருளாளர் தங்கமணி துணை செயலாளர் உமாசங்கர், பொதுக்குழு உறுப்பினர் நட்ராஜ், நகர செயலாளர் நாட்டான் மாது, பாலக்கோடு ஒன்றிய கழக செயலாளர் கருணாநிதி, நல்லம்பள்ளி முன்னாள் ஒன்றிய கழக செயலாளர் பி.சி துரைசாமி மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் சி ஜோஷப் விஜய்க்கு  இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து.
தருமபுரியில் தேர்தல் பதட்டத்தை தனிக்க துணை ராணுவத்தினர் அணிவகுப்பு 
தருமபுரி வாக்கு எண்ணும் பணிக்காக மாநில , மத்திய அரசு அலுவலர்கள் 465 பேர்  நியமனம்
TAGGED: திமுக, மாநில உரிமை ஆர்பாட்டம்
Social Vision February 5, 2024 February 5, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #viralvideo #viral
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viral #viralshorts #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideo #viralshorts
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #breakingnews #viralvideos #viralvideoshorts
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viralvideoshorts #viralreels #breakingnews #cpim
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viralvideos #viralvideoshorts #viral #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

அரசியல்

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் அன்னதானம் வழங்கி கொண்டாட்டம். 

November 27, 2024
மாவட்டங்கள்

மூன்று தலைமுறையாக வீடுக்கட்டி குயிருப்போக்கு மனைபட்டா கேட்டு ஆட்சியரிடம் மனு

October 27, 2025
மாவட்டங்கள்

சமவேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம், ஆர்ப்பாட்டம்.

February 26, 2024
தருமபுரி இந்தியன் வங்கி
மாவட்டங்கள்

இந்தியன் வங்கி முன்பு திறந்து நிலையில் உள்ள பாதாளச்சாக்கடை குழியால் விபத்து ஏற்படும் ஆபத்து

June 18, 2024
Uncategorized

பாஜக தலைவருக்கு கொலை மிரட்டல் காவல்நிலையத்தில் புகார்.

June 8, 2024
மாவட்டங்கள்

தருமபுரி பொறியியல் கல்லூரி பேருந்து நிறுத்தத்தில், பொதுகழிப்பறை குடிநீர் வசதி ஏற்படுத்த வலியுறுத்தல்.

June 23, 2025

மேலும் படிங்க

மாவட்டங்கள்

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் சி ஜோஷப் விஜய்க்கு  இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து.

May 10, 2026
மாவட்டங்கள்

தருமபுரியில் தேர்தல் பதட்டத்தை தனிக்க துணை ராணுவத்தினர் அணிவகுப்பு 

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி வாக்கு எண்ணும் பணிக்காக மாநில , மத்திய அரசு அலுவலர்கள் 465 பேர்  நியமனம்

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் 23 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் :ஆட்சியர் ரெ.சதீஸ் 

May 1, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?