மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தருமபுரி மாணவர் மற்றும் காவலர் செயல் திட்டத்திற்க்கு ரூ.30 லட்சம் ஒதுக்கீடு.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > குழந்தைகள் உலகம் > தருமபுரி மாணவர் மற்றும் காவலர் செயல் திட்டத்திற்க்கு ரூ.30 லட்சம் ஒதுக்கீடு.
குழந்தைகள் உலகம்மாவட்டங்கள்

தருமபுரி மாணவர் மற்றும் காவலர் செயல் திட்டத்திற்க்கு ரூ.30 லட்சம் ஒதுக்கீடு.

Social Vision
Last updated: 2024/02/06 at 2:08 PM
Social Vision
Share
1 Min Read
தருமபுரி மாணவர் மற்றும் காவலர் செயல் திட்டம்
தருமபுரி மாணவர் மற்றும் காவலர் செயல் திட்டம்
SHARE

மாணவர் மற்றும் காவலர் செயல் திட்டம் செயல்படுத்துவது குறித்த பள்ளி தலைமையாசிரியர்களுடனான கூட்டம் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டதிர்க்கு தலைமைவகித்து பேசிய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் அவர்கள் மாணவர் மற்றும் காவலர் செயல் திட்டம் செயல்படுத்துவது குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.

 

 மாணவர் மற்றும் காவலர் செயல் திட்டம்
                                                                     தருமபுரி மாணவர் மற்றும் காவலர் செயல் திட்ட கூட்டத்தில் கலந்துக்கொண்டவர்கள் 

இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பி. இளங்கோவன் மற்றும் தனிப்பிரிவு ஆய்வாளர் கோ. அன்பழகன், இத்திட்டத்தின் பொறுப்புக் காவல் அலுவலரும், தருமபுரி மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளரும் ஆகிய கே.புவனேஷ்வரி, ஆகியோர் கலந்துக்கொண்டர்.

TAGGED: காவலர் செயல் திட்டம், தருமபுரி காவல் துறை, மாணவர் மற்றும் காவலர் செயல் திட்டம்
Social Vision February 6, 2024 February 5, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideo #viralshort #socialvisiontv
#shorts #shortsfeed #shortsviral #breakingnews #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #viral #viralshort #viralvideoshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #breakingnews #shortvideo #viral #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #tngea #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viral #viralshorts #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

காந்தி போல் வேடம் அணிந்து டெபாசிட்
மாவட்டங்கள்

நாமக்கல் | காந்தி போல வேடமணிந்து வந்து வேட்புமனு தாக்கல்; கவனம் ஈர்த்த சுயேட்சை வேட்பாளர்

March 20, 2024
அரசியல்

பாலக்கோட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு தினம் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்எல்ஏ  மலர்தூவி மரியாதை 

December 5, 2024
தமிழ்நாடு

தருமபுரி மாவட்டம் வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.  அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்  பெறுமிதம்.

June 15, 2024
அரசியல்

மனித நேய மக்கள் கட்சியின் மதுரை மாநாட்டில் தருமபுரி மாவட்டத்திலிருந்து மக்கள் பெருந்திரளாக பங்கேற்க்க வேண்டும். மாவட்ட தலைவர் என். சுபேதார். 

July 4, 2025
தமிழ்நாடு

தருமபுரி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஆ.மணி 20856 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

June 4, 2024
மாவட்டங்கள்

ஊராட்சி செயலாளர்களுக்கு உறுதியளிப்பு ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க கோரி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம்

February 11, 2026

மேலும் படிங்க

மாவட்டங்கள்

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் சி ஜோஷப் விஜய்க்கு  இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து.

May 10, 2026
மாவட்டங்கள்

தருமபுரியில் தேர்தல் பதட்டத்தை தனிக்க துணை ராணுவத்தினர் அணிவகுப்பு 

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி வாக்கு எண்ணும் பணிக்காக மாநில , மத்திய அரசு அலுவலர்கள் 465 பேர்  நியமனம்

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் 23 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் :ஆட்சியர் ரெ.சதீஸ் 

May 1, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?