மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: புது தமிழ் திரைப்படங்கள்: தமிழ்புத்தாண்டு தினத்தன்று வெளிவரஉள்ள முக்கிய திரைப்படங்கள்.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > சினிமா > புது தமிழ் திரைப்படங்கள்: தமிழ்புத்தாண்டு தினத்தன்று வெளிவரஉள்ள முக்கிய திரைப்படங்கள்.
சினிமா

புது தமிழ் திரைப்படங்கள்: தமிழ்புத்தாண்டு தினத்தன்று வெளிவரஉள்ள முக்கிய திரைப்படங்கள்.

Social Vision
Last updated: 2024/02/04 at 2:45 PM
Social Vision
Share
3 Min Read
latest tamil movies
SHARE

தமிழகத்தில் முக்கிய நடிகர்களின் திரைப்படங்கள் ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டு தினத்தன்று வெளிவரஉள்ள புது தமிழ் திரைப்படங்கள். குறிப்பாக சூர்யாவின் கங்குவா, கமல் ஹாசனின் இந்தியன் 2, சுந்தர் சியின் அரன்மனை 4, ஆகிய படங்கள் வெளிவர உள்ள நிலையில் ரசிகர் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Contents
கங்குவாஇந்தியன் 2 அரண்மனை 4

கங்குவா

latest tamil movies

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடித்து வருகின்றனர். யு.வி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார்.

மிகப்பெரிய பட்ஜெட்டில் இரண்டு பாகமாக உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தின் இசை உரிமையை பிரபல நிறுவனமான சரிகமா கைப்பற்றி உள்ளது. 3டி டெக்னாலஜியில் உருவாகி வரும் இந்த படத்தில் தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்பட 10க்கும் மேற்பட்ட மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது. வரும் தமிழ் புத்தாண்டு அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க

சென்னை மகளிர் கிறித்தவக் கல்லூரியில் கமல்ஹாசன் எம்பி  முன்னிலையில்  LEAD ON GANDHI” ஆவணப்படம் திரையில் 
2027 பொங்கலுக்கு ரிலீசாகும் நடிகர் ரஜினிகாந்தின் “தலைவர் 173”
 மாரி செல்வராஜின் பைசன்களமாடன் : திரைமகுடத்தில் மற்றுமொரு வைரக்கல்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் 

இந்தியன் 2

upcoming tamil movies

ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியான படம் இந்தியன். சுதந்திர போராட்டத்தையும், லஞ்சத்திற்கு எதிரான போராட்டத்தையும் மையமாக வைத்து உருவாகியிருந்த இந்தியன் மெகா ப்ளாக் ப்ஸ்டர் ஆனது. இதனையடுத்து பல வருடங்களுக்கு பிறகு அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக திட்டமிடப்பட்டது. அதன்படி இந்தியன் 2 படம் ஆரம்பிக்கப்பட்டது. அனிருத் இசையமைக்கிறார். தில் சித்தார்த், ப்ரியா பவானி சங்கர், எஸ்.ஜே.சூர்யா என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது.இந்தியன் 2 படத்தின் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளின் ஓடிடி உரிமை நெட்ஃப்ளிக்ஸிடம் சென்றிருக்கிறது. இப்படமும் ரசிர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரண்மனை 4

கடந்த 2014-ம் ஆண்டு சுந்தர்.சி இயக்கத்தில் ஹன்சிகா, ஆன்ட்ரியா, வினய் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியானது ‘அரண்மனை’. 2016-ம் ஆண்டு வெளியான இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் சித்தார்த் நடித்திருந்தார். 2021-ம் ஆண்டு இப்படத்தின் மூன்றாம் பாகம் வெளியானது. ஆர்யா, ராஷிகண்ணா, சாக்‌ஷிஷி அகர்வால் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

ஹாரர் – காமெடி ஜானரில் சீரிஸாக வெளியாகும் இப்படத்தின் நான்காவது பாகத்துக்கான படபிடிப்பு முடிந்துள்ளது.இந்தப்படத்தையும் சுந்தர்.சியே இயக்குகிறார். இப்படத்தில் சுந்தர் சி, தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா, சிங்கம்புலி, VTV கணேஷ், டெல்லி கணேஷ், ஜே பி, விச்சு, கே ஜி எஃப் ராம், சேசு, சந்தோஷ் பிரதாப், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஹிப்ஹாப் ஆதி படத்துக்கு இசையமைக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.
தமிழ் திரை உலகில் சிறந்த இயக்குனராகவும், நடிகராகவும் திகழ்ந்து வருபவர் சுந்தர் சி. இவர் பல திரைப்படங்களை இயக்கி உள்ளார். பல திரைப்படங்களில் கதையின் நாயகானாக நடித்து வரும் சுந்தர்.சி தானே இயக்கி அவரே நடிக்கவும் தொடங்கினார்.

அந்த வகையில் கடந்த 2014 ஆம் ஆண்டு அரண்மனை என்ற திரைப்படத்தை இயக்கி நடித்திருந்தார். இந்த திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தை தொடர்ந்து, அரண்மனை திரைப்படத்தின் இரண்டு மற்றும் மூன்றாம் பாகங்களை எடுத்திருத்தார். இந்த திரைப்படங்களும் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து நான்காவது பாகமான அரண்மனை 4 திரைப்படத்தை இயக்கி உள்ளார்.

இந்த திரைப்படத்தில் நடிகை தமன்னா மற்றும் ராசி கண்ணா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த நிலையில் அரண்மனை 4 திரைப்படம் வருகின்ற 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 தமிழ்புத்தாண்டுக்கு வெளியாகும் என எதிர்ப்பார்க்க படுகிறது. புது தமிழ் திரைப்படங்கள்

TAGGED: latest tamil films, முக்கிய திரைப்படங்கள்
Social Vision February 4, 2024 February 4, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortvideo #shortsfeed #shortsviral #news #livenews #socialvisiontv
#shortvideo #shorts #shortsfeed #shortsviral #socialvisiontv #dmk #kanimozhikarunanidhimp
#shortvideo #shortsfeed #shortsviral #shorts #livenews #socialvisiontv
#shortvideo #shortsfeed #shorts #shorsviral
#shortvideo #shortsfeed #shorts #shortsviral #socialvisiontv #livenews
#shortvideo #shortsfeed #shortsviral #socialvisiontv #KanimozhiKarunanidhiMP
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

அரூரில் மாதிரி வாக்குச்சாவடி மையம் அமைத்து அலுவலர்களுக்கு பயிற்சி.

March 24, 2024
தமிழ்நாடு

மினி பேருந்து அனுமதிச்சீட்டு பெற  மார்ச்-15 வரை விண்ணப்பிக்கலாம்.

March 11, 2025
நல திட்ட பணிகள்
அரசு நல திட்டம்

பாலக்கோட்டில் 34இலட்சத்து 15 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு திட்ட பணிகளுக்கு முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ தொடக்கிவைத்தார்.

March 8, 2024
விளையாட்டு

தருமபுரி போதைப்பொருள் எதிர்ப்பு மாரத்தான் போட்டி: வெற்றி பெற்றவர்களுக்கு எஸ்பி பரிசு வழங்கினார்.

June 23, 2024
மாவட்டங்கள்

September 28, 2025

September 28, 2025
அரசு நல திட்டம்தமிழ்நாடு

‘சமூக சேவை’ ‘சுற்றுச்சூழல் பாதுகாப்பு’ ஆளுநர் விருதுகள் – 2024 விண்ணப்பங்கள் வரவேற்பு 

June 29, 2024

மேலும் படிங்க

சினிமா

சென்னை மகளிர் கிறித்தவக் கல்லூரியில் கமல்ஹாசன் எம்பி  முன்னிலையில்  LEAD ON GANDHI” ஆவணப்படம் திரையில் 

February 14, 2026
இந்தியாசினிமா

2027 பொங்கலுக்கு ரிலீசாகும் நடிகர் ரஜினிகாந்தின் “தலைவர் 173”

November 5, 2025
சினிமா

 மாரி செல்வராஜின் பைசன்களமாடன் : திரைமகுடத்தில் மற்றுமொரு வைரக்கல்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் 

October 25, 2025
சினிமா

என்மீது ஒரு பழி உண்டு  -அது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. – கவிஞர் வைரமுத்து 

June 19, 2025

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?