தமிழுக்கு அப்பால் – க.பூர்ணசந்திரன்

புது தமிழ் புத்தகங்கள் தமிழுக்கு அப்பால், மொழிபெயர்ப்புக்காக சாகித்திய அகாதமி விருது பெற்ற க.பூர்ணசந்திரன் எழுதியது. இவர் எழுபதுக்கும் மேற்பட்ட புத்தகங்களைத் தமிழில் மொழிப்பெயர்த்துள்ளார். தமிழில் மிக முக்கியமான அறிஞர். பல்வேறு உலகநாடுகளில் உள்ள நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள், கவிதை தொகுப்புகள் என 49 புது தமிழ் புத்தகங்கள் பற்றிய சிறந்த அறிமுகத்தை இந்நூலில் தந்துள்ளார்.
மிஸ் யூ மனுஷ்யபுத்திரன்
நவீன கவிதையின் சகல சாத்தியங்களையும் கைக்கொண்டு எழுதப்பட்ட கவிதைகள் இவை. இந்த நூற்றாண்டின் பரபரப்புக்கு இடையே எளிமையையும் செளந்தர்யத்தையும் சூடிக்கொண்ட நவ கவிதைகள் இந்த புது தமிழ் புத்தகங்களில் உள்ளன.
திருநீறு சாமி இமையம்

மிகவும் அறிவியல்பூர்வ மாகிவிட்ட இன்றைய வாழ்க்கையில் இருக்கும் மனிதர்களின் தொன்ம மனம் படுத்தும் பாட்டை இதன் ஒரு கதை பேசுகிறது. புது தமிழ் புத்தகங்கள் சமகால வாழ்க்கையின் நெருக்கடிகளை அவர்களின் பார்வையில் சொல்லியிருக்கும் திடமிக்க கதைகள் இவை.

