மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: போர் காலங்களில் குழந்தைகள் மீது தாக்குதல் நடத்துவது ஏன்
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > குற்றம் > போர் காலங்களில் குழந்தைகள் மீது தாக்குதல் நடத்துவது ஏன்
குற்றம்

போர் காலங்களில் குழந்தைகள் மீது தாக்குதல் நடத்துவது ஏன்

Editor
Last updated: 2024/01/09 at 2:11 PM
Editor
Share
3 Min Read
SHARE

உலகில் பல்வேறு காரணங்களுக்காகவும் உரிமை மற்றும் தன் இனத்திற்க்காக போர் நடைபெற்று வருகிறது. போரின் போது ஒரு இனத்தின் தலைமுறையை வேறோடு அழிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக குழந்தைகள் குறிவைத்து கொள்ளப்படுகிறார்கள்.
உலக அளவில் நடைப்பெற்ற போர் மற்றும் கலவரங்களால் 2018 ஆம் ஆண்டு 12 ஆயிரம் குழந்தைகள் பரிதாபமாக பலியாகியுள்ளனர் என ஐ.நா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஏமன் மற்றும் சிரியாவில் அரசுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடந்த போரில் மட்டும் சிரியா, ஏமன், ஆப்கானிஸ்தான், பாலஸ்தீனம் ஆகிய நாடுகளில் பலியான குழந்தைகளின் எண்ணிக்கை 12 ஆயிரத்தை தாண்டியுள்ளது. காசாவில் ஹமாஸ் இஸ்ரேலின் தெற்கு பகுதி நகரங்களில் திடீர் தாக்குதல் நடத்தினர்.இதற்க்கு பதிலடி தரும் வகையில் இஸ்ரேல் நடத்திய போரில் 117 குழந்தைகள் கொல்லப்பட்டதாக காசா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. காசாவில் மூன்று வாரங்களில் 3,195 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாக சொல்லபடுகிறது. “உக்ரைனில் ஏறத்தாழ 972 குழந்தைகள் வன்முறையால் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது காயம் அடைந்துள்ளனர் என்றும், போரின்போது ஒவ்வொரு நாளும் சராசரியாக ஐந்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் ஐநா அதிகாரி தெரிவித்துள்ளார்.

போர், வன்முறை பிரச்சினைகளால் உலகளவில் 3.6 கோடி குழந்தைகள் இடம் பெயர்வு
போர், வன்முறை, பருவநிலை மாற்றம், சுற்றுச்சூழல், பேரிடர்கள் போன்றவை காரணமாக 2021-ம் ஆண்டு இறுதி வரை உலகளவில் 3.6 கோடி குழந்தைகள் இடம்பெயர்ந்துள்ளதாகவும், 2-ம் உலகப் போருக்குப்பின் இது மிக அதிகமான அளவு என்றும் குழந்தைகளுக்கான ஐ.நா அமைப்பு யுனிசெப் தெரிவித்துள்ளது. ரஷ்யா-உக்ரைன் போரினால் இடம் பெயர்ந்தவர்கள் இந்த அறிக்கையில் சேர்க்கப்படவில்லை.
கடந்த 2021-ம் ஆண்டில் மட்டும் இந்த எண்ணிக்கையில் 22 லட்சம் பேர் அதிகரித்தனர். இடம் பெயர்ந்த குழந்தைகளில் 1 கோடியே 37 லட்சம் பேர் அகதிகள். உள்நாட்டு சண்டை, வன்முறை ஆகியவை காரணமாக 2 கோடி 28 லட்சம் பேர் உள்நாட்டுக்குள் இடம் பெயர்ந்துள்ளனர் எனவும் யுனிசெப் கூறியுள்ளது. இடம்பெயர்ந்த குழந்தைகளுக்கு கல்வி, பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் இதர சேவைகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். அகதிகளாக வந்த குழந்தைகளில் பாதி பேர் மட்டுமே ஆரம்பப் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இளம் வயது சிறுவர்களில், கால்வாசிக்கும் குறைவானவர்களே பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர். பெற்றோரைவிட்டு பிரிந்து தனியாக இருக்கும் குழந்தைகள் கடத்தப்பட்டு துஷ்பிரயோகம் செய்யப்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
இடம்பெயர்ந்த குழந்தைகளுக்கு கல்வி, பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் இதர சேவைகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். அகதிகளாக வந்த குழந்தைகளில் பாதி பேர் மட்டுமே ஆரம்பப் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இளம் வயது சிறுவர்களில், கால்வாசிக்கும் குறைவானவர்களே பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

குழந்தைகளை பாலியல் தொழிலுக்கு உட்படுத்தும் அவலம்

இதையும் படிங்க

தருமபுரி எஸ்பி தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் 70 மனுக்கள்‌மீது தீர்வு
நல்லம்பள்ளி அருகே தெருநாய்கள் கடித்ததில் 10 ஆடுகள் பலி 
முயல்கறியை விற்ற இருவருக்கு வனத்துறை அபராதம் விதிப்பு 

பெற்றோரைவிட்டு பிரிந்து தனியாக இருக்கும் குழந்தைகள் கடத்தப்பட்டு துஷ்பிரயோகம் செய்யப்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. மேலும் இடம்பெயர்ந்த குழந்தைகளை பாலியல் தொழிலுக்கு அமர்த்தும் செயலும் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த செயலில் ஐநா பொறுப்புடன் கவனித்தலும், எச்சரித்தாலும் போர் சூழலில் குழந்தைகள் மீதான தாக்குதலை நாடுகள் நிறுத்தியப்பாடு இல்லை. குழந்தைகள் மீது எந்த சூழலிலும் தாக்குதல் நடத்தப்பட கூடாது என்பதை எந்த வகையில் வழியுறுத்தினாலும் குழந்தைகள் மீதான போர்குற்ற நடவடிக்கைகளை தடுக்க முடியவில்லை. போர் குற்றங்களினால் இடம் பெயர்ந்து தொழிலாளறாக்கபடுவதும், குழந்தைகள் விற்கப்படுவதும், பாலியல் தொழிலுக்கு தள்ளப்படுவதும் தொடர்நிகழ்வாக உலகம் முழுவதிலும் தொடர்ந்து நடந்துக்கொண்டே இருக்கிறது என்பது பெரும் வேதனைக்குரிய செயல்.

Editor January 9, 2024 January 9, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortfeed #shortsviral #vcknews #nanguneri
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #breakingnews #socialvisiontv #dhaapuri_Busstand
#shortvideo #shors #shortsfeed
#shorts #shortvideo #shortsfeed #socialvisiontv #mkstalin #dmk
#shorts #shortvideo #shortsfeed #socialvisiontv #breakingnews #elephant
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

சினிமா

சென்னை மகளிர் கிறித்தவக் கல்லூரியில் கமல்ஹாசன் எம்பி  முன்னிலையில்  LEAD ON GANDHI” ஆவணப்படம் திரையில் 

February 14, 2026
சினிமா

முயல் மீது பிரியம் கொண்ட நடிகை சாய்பல்லவி

April 26, 2024
கொத்ததடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதி மொழி
மாவட்டங்கள்

கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதி மொழி ஏற்பு

February 9, 2024
தமிழ்நாடு

மே 1 உலகத் தொழிலாளர் தினத்தில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பாக ஆர்ப்பாட்டம்

May 1, 2024
சினிமா

இசைஞானி இளையராஜா இயக்குனர் மணிரத்னம் ஆகியோருக்கு வாழ்த்து சொன்ன நடிகர் கமல்ஹாசன்

June 2, 2024
இனியும் தேவையா நீட் தேர்வு
தமிழ்நாடு

‘நீட்’ தேர்வைக் கண்டித்து திராவிட மாணவர் கழகம் சார்பில் சென்னையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

June 18, 2024

மேலும் படிங்க

குற்றம்

தருமபுரி எஸ்பி தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் 70 மனுக்கள்‌மீது தீர்வு

February 18, 2026
குற்றம்

நல்லம்பள்ளி அருகே தெருநாய்கள் கடித்ததில் 10 ஆடுகள் பலி 

November 13, 2025
குற்றம்

முயல்கறியை விற்ற இருவருக்கு வனத்துறை அபராதம் விதிப்பு 

November 9, 2025
குற்றம்

கோவை மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து பாலக்கோட்டில் மகிளா காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம்

November 4, 2025

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?