மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: இந்தியர்கள் அதிகம் செல்லும் வெளிநாடு எது
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > இந்தியா > இந்தியர்கள் அதிகம் செல்லும் வெளிநாடு எது
இந்தியா

இந்தியர்கள் அதிகம் செல்லும் வெளிநாடு எது

ஒவ்வோரு ஆண்டும் 134,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் வேலைக்காக அரபு நாடுகளுக்கு செல்கின்றனர்.

Editor
Last updated: 2024/01/24 at 2:07 PM
Editor
Share
4 Min Read
SHARE

இந்தியர்களும் தங்களின் குடும்ப சூழ்நிலை கருதி சிங்கப்பூர், அமெரிக்கா, மலேசியா ஐக்கிய அரசு நாடு உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று அங்கேயே தங்கி வேலை பார்க்கின்றனர். இந்தியாவிலிருந்து வெளிநாட்டிற்க்கு வேலை செல்வோர் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.

குறிப்பாக ஒவ்வோரு ஆண்டும் 134,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் வேலைக்காக அரபு நாடுகளுக்கு செல்கின்றனர்.
ஒட்டுமொத்தத்தில், இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதில் அரபு நாடுகளே முன்னணியில் உள்ளன.
படிப்பிற்காக வெளிநாடு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கையுடன், வேலைக்காக வெளிநாடு செல்பவர்களின் எண்ணிக்கையும் மிக அதிகம்.

இந்தியாவில் இளைஞர்கள் நல்ல வேலையுடன், சம்பளத்தை எதிர்பார்க்கின்றனர்.
இளைஞர்கள் தங்கள் திறமைக்கு ஏற்ப சம்பளம் இல்லாமல் குறைவான சம்பளம் பெறுவதால் அதிருப்தி அடைகின்றனர். இதனால் மக்கள் வெளி நாடுகளை நோக்கி செல்கின்றனர்.

இதையும் படிங்க

நீட் தேர்வை ரத்து செய்து பிளஸ்டூ மதிப்பெண் அடிப்படையில் மாநிலங்களே நிரப்ப அன்மதிக்க வேண்டும்.முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் ஒன்றிய அரசை வலியுறுத்தியுள்ளார்.
பிளவுபட்ட அ.தி.மு.க. எனும் குழம்பிய குட்டையில மீன் பிடிக்க முயற்சி பண்ணி, அவங்க உறுப்பினர்களை விலைக்கு வாங்கியிருக்காங்க. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 
தமிழ்நாடு முழுவதும் 717 அரசு மதுபானக்கடைகளை மூட முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் உத்தரவு 

இந்தியர்களை விசா இல்லாமல் அனுமதிக்கும் 19 நாடுகள்

இந்திய பாஸ்போர்ட் இருந்தால், இந்த 19 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம். இது தவிர, வெளியுறவு அமைச்சகத்தின் இணையதளத்தின்படி, 26 நாடுகளில் இந்தியர்களுக்கு ‘விசா ஆன் அரைவல்’ வசதி உள்ளது. அதாவது அந்த நாடுகளுக்குச் சென்றபின் அங்கு விசா பெற்றுக்கொள்ளலாம். 25 நாடுகளுக்குச் செல்ல இ-விசா பெறவேண்டும். மேலும் 11 நாடுகளுக்குச் செல்ல ‘விசா ஆன் அரைவல் அல்லது’ இ-விசாவை தேர்வு செய்யலாம்.
விசா இல்லாமல் இந்தியர்கள் இந்த 19 நாடுகளுக்குச் செல்லலாம்
குறிப்பாக பார்படோஸ்,பூடான்,டொமினிகா,க்ரெனடா,ஹைதி,ஹாங்காங்,மாலத்தீவுகள்,மொரீஷியஸ்,மான்ட்செராட்,நேபாளம்,நுயே தீவு,செயின்ட் வின்சென்ட் மற்றும் திக்ரெனாடின்ஸ்,சமோவா,செனகல்,செர்பியா,ட்ரினிடாட் மற்றும் டொபாகோ,
தாய்லாந்து,இலங்கை,மலேசியா ஆகிய நாடுகளும்,

இந்தியர்களுக்கான விசா பிரீ(Visa-free) நாடுகளின் பட்டியல்

இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் பின்வரும் நாடுகளுக்கு விசா இல்லமலையே பயணிக்கலாம்.
குக் தீவுகள், பிஜி, மைக்ரோனேஷியா, நியு, வனுவாடு, ஓமன், கத்தார், பார்படாஸ், பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள், டொமினிகா, கிரெனடா, ஹைட்டி, ஜமைக்கா, மொன்செராட், கிட்ஸ் மற்றும் நெவிஸ், வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ், டிரினிடாட் மற்றும் டொபாகோ, பூட்டான், கஜகஸ்தான், மக்கா(SAR சீனா), நேபாளம், எல் சால்வடார், மொரிஷியஸ், செனகல், துனிசியா, மலேசியா, ஈரான், கென்யா. நவம்பர் 10, 2023 முதல் மே 10, 2024 வரை தாய்லாந்துக்கு செல்லும் இந்தியர்களுக்கு விசா தேவையில்லை.

மேற்கண்ட நாடுகளுக்கு இந்தியர்கள் விசா இல்லாமல் செல்ல அந்த அந்த நாடுகள் அனுமதி வழங்கியுள்ளனர். இதனை இந்திய சுற்றுல்லா விரும்பிகள் மற்றும் வெளிநாடுசெல்வோர் பயன்படுத்திவருகின்றனர்.

இந்தியர்களும் தங்களின் குடும்ப சூழ்நிலை கருதி சிங்கப்பூர், அமெரிக்கா, மலேசியா ஐக்கிய அரசு நாடு உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று அங்கேயே தங்கி வேலை பார்க்கின்றனர். இந்தியாவிலிருந்து வெளிநாட்டிற்க்கு வேலை செல்வோர் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.
குறிப்பாக
ஒவ்வோரு ஆண்டும் 134,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் வேலைக்காக அரபு நாடுகளுக்கு செல்கின்றனர். ஒட்டுமொத்தத்தில், இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதில் அரபு நாடுகளே முன்னணியில் உள்ளன. படிப்பிற்காக வெளிநாடு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கையுடன், வேலைக்காக வெளிநாடு செல்பவர்களின் எண்ணிக்கையும் மிக அதிகம்.

இந்தியாவில் இளைஞர்கள் நல்ல வேலையுடன், சம்பளத்தை எதிர்பார்க்கின்றனர்.
இளைஞர்கள் தங்கள் திறமைக்கு ஏற்ப சம்பளம் இல்லாமல் குறைவான சம்பளம் பெறுவதால் அதிருப்தி அடைகின்றனர். இதனால் மக்கள் வெளி நாடுகளை நோக்கி செல்கின்றனர்.

இந்தியர்களை விசா இல்லாமல் அனுமதிக்கும் 19 நாடுகள்

இந்திய பாஸ்போர்ட் இருந்தால், இந்த 19 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம். இது தவிர, வெளியுறவு அமைச்சகத்தின் இணையதளத்தின்படி, 26 நாடுகளில் இந்தியர்களுக்கு ‘விசா ஆன் அரைவல்’ வசதி உள்ளது. அதாவது அந்த நாடுகளுக்குச் சென்றபின் அங்கு விசா பெற்றுக்கொள்ளலாம். 25 நாடுகளுக்குச் செல்ல இ-விசா பெறவேண்டும். மேலும் 11 நாடுகளுக்குச் செல்ல ‘விசா ஆன் அரைவல் அல்லது’ இ-விசாவை தேர்வு செய்யலாம்.
விசா இல்லாமல் இந்தியர்கள் இந்த 19 நாடுகளுக்குச் செல்லலாம்
குறிப்பாக பார்படோஸ்,பூடான்,டொமினிகா,க்ரெனடா,ஹைதி,ஹாங்காங்,மாலத்தீவுகள்,மொரீஷியஸ்,மான்ட்செராட்,நேபாளம்,நுயே தீவு,செயின்ட் வின்சென்ட் மற்றும் திக்ரெனாடின்ஸ்,சமோவா,செனகல்,செர்பியா,ட்ரினிடாட் மற்றும் டொபாகோ,
தாய்லாந்து,இலங்கை,மலேசியா ஆகிய நாடுகளும்,

இந்தியர்களுக்கான விசா பிரீ(Visa-free) நாடுகளின் பட்டியல்

இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் பின்வரும் நாடுகளுக்கு விசா இல்லமலையே பயணிக்கலாம்.
குக் தீவுகள், பிஜி, மைக்ரோனேஷியா, நியு, வனுவாடு, ஓமன், கத்தார், பார்படாஸ், பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள், டொமினிகா, கிரெனடா, ஹைட்டி, ஜமைக்கா, மொன்செராட், கிட்ஸ் மற்றும் நெவிஸ், வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ், டிரினிடாட் மற்றும் டொபாகோ, பூட்டான், கஜகஸ்தான், மக்கா(SAR சீனா), நேபாளம், எல் சால்வடார், மொரிஷியஸ், செனகல், துனிசியா, மலேசியா, ஈரான், கென்யா. நவம்பர் 10, 2023 முதல் மே 10, 2024 வரை தாய்லாந்துக்கு செல்லும் இந்தியர்களுக்கு விசா தேவையில்லை.

மேற்கண்ட நாடுகளுக்கு இந்தியர்கள் விசா இல்லாமல் செல்ல அந்த அந்த நாடுகள் அனுமதி வழங்கியுள்ளனர். இதனை இந்திய சுற்றுல்லா விரும்பிகள் மற்றும் வெளிநாடுசெல்வோர் பயன்படுத்திவருகின்றனர்.

Editor January 24, 2024 January 9, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortsfeed #shortsviral #breakingnews #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #viral #viralshort #viralvideoshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #breakingnews #shortvideo #viral #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #tngea #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viral #viralshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #news #shortvideo #breakingnews #viralvideos #viralshorts #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

தமிழ்நாடு

பிப்-24 – ல் முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா பிறந்தநாளில் கண், இரத்ததானம் செய்வீர்: எடப்பாடி கே.பழனிசாமி 

February 18, 2024
அரசியல்

உச்சநீதிமன்ற கண்டனத்தால்,மோடி அரசு அவமானத்துக்குள்ளாகியுள்ளது: காங்கிரஸ் தொழில் வல்லுநர்கள் பிரிவின் தலைவர் பிரவீன் சக்ரவர்த்தி .

February 16, 2024
ஆரோக்கியம்

கால்நடைகளுக்கு கோமாரி நோய் இலவச தடுப்பூசி முகாம் 

June 7, 2024
இந்தியா

தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் மன்னன் பத்மராஜன் மனுதாக்கல்-239-வது முறையாக மனுதாக்கல்.

March 20, 2024
தமிழ்நாடு

புதுடெல்லியில் நடைபெற உள்ள ஏஐசிசிடியு அகில இந்திய பொது மாநாட்டில் , தொழிலாளர்கள் பெருந்திரளாக பங்கேற்க முடிவு 

February 11, 2025
தமிழ்நாடு

ஸ்பெயின் சுற்றுப்பயணம் வெற்றிப்பயணமானது ரூ. 3,440 கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளது.முதல்வர் மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சி

February 7, 2024

மேலும் படிங்க

இந்தியா

நீட் தேர்வை ரத்து செய்து பிளஸ்டூ மதிப்பெண் அடிப்படையில் மாநிலங்களே நிரப்ப அன்மதிக்க வேண்டும்.முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் ஒன்றிய அரசை வலியுறுத்தியுள்ளார்.

May 13, 2026
இந்தியா

பிளவுபட்ட அ.தி.மு.க. எனும் குழம்பிய குட்டையில மீன் பிடிக்க முயற்சி பண்ணி, அவங்க உறுப்பினர்களை விலைக்கு வாங்கியிருக்காங்க. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 

May 13, 2026
இந்தியா

தமிழ்நாடு முழுவதும் 717 அரசு மதுபானக்கடைகளை மூட முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் உத்தரவு 

May 12, 2026
இந்தியா

ஜவகர்லால் நேரு அவர்களின்156 வது பிறந்த நாளில் தருமபுரில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி நேரு திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

November 14, 2025

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?