மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: புத்தகம் உருவானது எப்போது
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > உலகம் > புத்தகம் உருவானது எப்போது
உலகம்புத்தகம் பேசினால்

புத்தகம் உருவானது எப்போது

Editor
Last updated: 2024/02/12 at 2:03 PM
Editor
Share
2 Min Read
SHARE

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் புத்தகங்களைக் கையால்தான் எழுதி வந்தார்கள். அப்போது காகிதம் கிடையாது. ஓலைச் சுவடி போன்ற சில பொருட்களின் மீது எழுதினார்கள். கையால் எழுதப்படும் புத்தகத்தை இன்னொரு பிரதி எடுக்க வேண்டுமானால், அந்தப் புத்தகத்தைப் பார்த்துத் திரும்பவும் எழுதுவார்கள். அதற்கு மாதங்கள் அல்லது வருடங்கள்கூட ஆகிவிடும். ஆனால், அச்சடிக்கும் முறை வந்த பிறகு இந்தச் சிக்கல் இல்லாமல் போனது.

அச்சடிக்கும் முறை சீனாவில்தான் கண்டுபிடிக்கப்பட்டது. கி.பி. 868-ம் ஆண்டில் இந்த முறையைக் கண்டுபிடித்தார்கள். மரப்பலகையில் ஒவ்வொரு எழுத்தாகச் செதுக்கி, எழுத்துகள் எழும்பி நிற்கும்படி செய்ய வேண்டும். பின்னர் அந்த எழுத்துகளில் மையைத் தடவி அவற்றைத் தாளைக் கொண்டு அழுத்தினால் ஒரு பக்கம் அச்சாகும். இந்த முறையில் ஒரே பக்கத்தைப் பல பிரதிகளை அச்சிட முடிந்தது. ஆனால், ஒவ்வொரு பக்கத்துக்கும் ஒரு பலகை தேவைப்பட்டது. மேலும் அதிக நேரமும் ஆனது. 1041-ம் ஆண்டில் பீஷெங் என்பவர் அதை இன்னும் எளிதாக்கினார்.

இந்த முறையை அடிப்படையாக வைத்து ஜெர்மனியைச் சேர்ந்த யோகான்னஸ் கூட்டன்பெர்க் 1436-ம் ஆண்டில் அச்சு இயந்திரம் ஒன்றை உருவாக்கினார். இது நகரும்படியான அச்சாக இருந்தது. ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு அச்சை உருவாக்கி அவற்றைத் தேவைக்கேற்ப பயன்படுத்தலாம் என்று கண்டுபிடித்தார் இவர். இது நவீன அச்சடிக்கும் இயந்திரமாக இருந்தது. தொடக்கத்தில் மரப்பலகையை இதற்குப் பயன்படுத்தினார். பின்னர் பலகைக்குப் பதில் உலோகத்தாலான அச்சு சிறந்தது என்பதையும் கூட்டன்பர்க் கண்டுபிடித்தார்.

இதையும் படிங்க

சென்னையில் மாமேதை கார்ல் மார்க்ஸ் சிலையை முதலமைச்சர் மு.க.ஸடாலின் திறந்துவைத்தார்.
சமூக மாற்றம், சமூக பொருளாதார மாற்றம், அறிவார்ந்த சமூகத்தை உருவாக்குவது புத்தகத்திருவிழாக்கள்: பேச்சாளர் ஸ்டாலின் குணசேகரன்
கவிஞர் கவிதா மோகன்தாஸ் எழுதிய “வானத்து வாசலிலே” என்ற நூலை முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன்  வெளியிட்டார்.

குட்டன்பெர்க் பைபிள் முதல் அச்சிடப்பட்ட புத்தகமாக கருதப்படுகிறது.அதாவது, குட்டன்பெர்க்கின் பட்டறையில் அச்சிடப்பட்ட பைபிளை முதல் அச்சிடப்பட்ட புத்தகமாக நாம் தீர்மானிக்க முடிகிறது.

ஜோஹன்னஸ் குட்டன்பெர்க்கின் அச்சகம்

ஜோஹன்னஸ் குட்டன்பெர்க் நவீன அச்சு இயந்திரத்தை கண்டுபிடித்தவர்1440 இல் அசையும் வகையிலிருந்து.நகரக்கூடிய வகையானது, காகிதத்தில் எழுத்துக்களை பொறிக்க அச்சுப்பொறிகளைப் பயன்படுத்தும் இழுப்பறைகளில் அமைக்கப்பட்ட உலோகத் துண்டுகளைக் கொண்டுள்ளது.. அவை குறிப்பிட்ட குணாதிசயங்கள் மற்றும் சில அளவீடுகளைக் கொண்டிருந்தன, அவை அச்சுக்கலை கூறுகள் அல்லது கடிதங்களை காகிதத்தில் அச்சிடுவதை சாத்தியமாக்கியது.
1450 மற்றும் 1455 க்கு இடையில் அச்சிடப்பட்ட முதல் புத்தகம் பைபிள் ஆகும். இது குட்டன்பெர்க் பைபிள் அல்லது 42-வரி பைபிள் என்று அழைக்கப்பட்டது, ஏனெனில் இது ஒவ்வொரு பக்கத்திலும் அச்சிடப்பட்ட வரிகளின் எண்ணிக்கையை ஒத்துள்ளது.

Editor February 12, 2024 January 9, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideo #viralshort #socialvisiontv
#shorts #shortsfeed #shortsviral #breakingnews #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #viral #viralshort #viralvideoshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #breakingnews #shortvideo #viral #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #tngea #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viral #viralshorts #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

அரசியல்

புதுப்பிக்கப்பட்ட அண்ணா, கலைஞரின் நினைவிடத்தை  முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்.

February 25, 2024
அரசியல்

சிறு திருத்தத்துடன் கட்சி பெயரை அதிகார பூர்வமாக அறிவித்த நடிகர் விஜய்  

February 17, 2024
தமிழ்நாடு

சட்டமன்றப் பேரவை மனுக்கள் குழு தலைவருக்கு தருமபுரியில் வரவேற்பு 

August 20, 2024
கல்வி & வேலைவாய்ப்பு

தருமபுரி அரசு கல்லூரியில் தமிழ் இலக்கியமன்ற விழா

February 16, 2024
அரசு நல திட்டம்

ராமலான்நோன்பை முன்னிட்டு 2500 நபர்களுக்கு பொருட்கள் அடங்கிய தொகுப்பை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்‌.

March 4, 2025
மதிமுக
அரசியல்

திமுக கூட்டணியில் திருச்சியில் மதிமுக போட்டி

March 18, 2024

மேலும் படிங்க

உலகம்

சென்னையில் மாமேதை கார்ல் மார்க்ஸ் சிலையை முதலமைச்சர் மு.க.ஸடாலின் திறந்துவைத்தார்.

February 6, 2026
புத்தகம் பேசினால்

சமூக மாற்றம், சமூக பொருளாதார மாற்றம், அறிவார்ந்த சமூகத்தை உருவாக்குவது புத்தகத்திருவிழாக்கள்: பேச்சாளர் ஸ்டாலின் குணசேகரன்

October 2, 2025
தமிழ்நாடுபுத்தகம் பேசினால்

கவிஞர் கவிதா மோகன்தாஸ் எழுதிய “வானத்து வாசலிலே” என்ற நூலை முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன்  வெளியிட்டார்.

September 30, 2025
உலகம்

ஈரானில் உள்ள தமிழர்களுக்கு உதவ தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸடாலின் நடவடிக்கை 

June 21, 2025

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?