மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: அம்பானி பள்ளியில் நடிக்கும் பிரபல நடிகர்களின் குழந்தைகள் யார் தெரியுமா?
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > சினிமா > அம்பானி பள்ளியில் நடிக்கும் பிரபல நடிகர்களின் குழந்தைகள் யார் தெரியுமா?
சினிமா

அம்பானி பள்ளியில் நடிக்கும் பிரபல நடிகர்களின் குழந்தைகள் யார் தெரியுமா?

Editor
Last updated: 2024/01/09 at 2:26 PM
Editor
Share
2 Min Read
SHARE

இந்தியாவின் முன்னணி தொழிலாதிபராக இருப்பவர் முகேஷ் அம்பானி. நாட்டின் முக்கியமான தொழிற்சாலைகள் முதல், ஆடை வடிவமைப்பு, சில்லறை வர்த்தம் என இவர் கால்பதிக்காத துறைகளே இல்லை என்று சொல்லலாம். அனைத்து துறைகளிலும் கால்பதித்துவரும் முகேஷ் அம்பானி தற்போது மும்பையில் சொந்தமாக ஒரு பள்ளி கூடம் நடத்திவருகிறார் என்பது பலருக்கும் தெரியாத விஷயம். திருபாய் அம்பானி பள்ளி 2003ம் ஆண்டு மும்பையில் தொழிலதிபர் அம்பானி கட்டிய பள்ளி. அம்பானி தனது தந்தையின் திருபாய் அம்பானி என்ற பெயரை தன் பள்ளிக்கும் வைத்தார். இன்று இந்தியாவின் நம்பர் ஒன் சர்வதேச பள்ளியாகவும், உலகின் உள்ள முக்கிய விஐபி களின் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில் ஒன்றாக அந்தபள்ளி விளங்குகிறதுஎன்பதுகுறிப்பிடத்தக்கது.

இந்த பள்ளியில் பிரபல இயக்குனர்கள், அரசியல் தலைவர்கள், நடிகர்கள் ஆகியோரின் பிள்ளைகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் சுமார் 1090 மாணவர்களும் 170 ஆசிரியர்கள் உள்ளனர். அம்பானி பள்ளியில் குறைந்தப்பட்ச கட்டணம் ஆண்டிற்கு 1 லட்சத்து எழுபதாயிரமாகும்.

இப்பள்ளி ஆண்டு விழா நிகழ்ச்சியில் நாட்டின் முக்கியமானபாலிவுட் நடிகர்களான ஷாரூகான், அமிதாபச்சன், ஐஸ்வர்யா ராய், கரினா கபூர் என முன்னணி ஹீரோ,ஹீரோயின்கள், இயக்குநர்கள், அரசியல் பிரபலங்கள் என பலர் கலந்துக்கொள்வார்கள். நீங்கள் நினைப்பது அவர்கள் பள்ளி ஆண்டு விழாவில் விருந்தினர்களாக கலந்துகொள்ள வரவில்லை. அம்பானி பள்ளியில் படிக்கும் தங்களுடைய பிள்ளைகளில் நிகழ்ச்சிகளை கண்டுகளிக்க தான் வந்தார்கள் என்பதே உண்மை.
திருபாய் அம்பானி பள்ளியில் ஐஸ்வர்யா பச்சன் மற்றும் அபிஷேக் பச்சனின் மகள் ஆராத்யா பச்சன், பாலிவுட் நடிகர் அமிர்கான் மகன் ஆசாத் ராவ் கான், ஷாருக்கான் மகன் அப்ராம் கான், நடிகர் மற்றும் தயாரிப்பாளர் சஞ்சய் கபூர் மகன் ஜஹான் கபூர், ரித்திக் ரோஷன் மகன்கள் ஹ்ரிதான் ரோஷன், ஹ்ரேஹான் ரோஷன் ஆகியோரும் படித்து வருகின்றனர்.
மேலும் கரீஷ்மா கபூர் மகன் கியான் ராஜ் கபூர், பிரபல பாடகர் சோனு நிகம் மகன் நீவான் நீகம் ஆகியோரும் அம்பானி பள்ளியில் பயின்று வருகின்றனர். அதேபோல், மறைந்த நடிகை ஸ்ரீ தேவி மகள் ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர், சைஃப் அலிகான் மகள் சாரா அலிகான் மற்றும் மகன் இப்ராஹிம் அலிகான், ஷாருக்கான் மகள் சுஹானா கான் மற்றும் மகன் ஆர்யன் கான், கிரிக்கெட்டர் சச்சின் மகள் சாரா தெண்டுல்கர் மற்றும் மகன் அர்ஜுன் தெண்டுல்கர், கஜோல் மற்றும் அஜய் தேவ்கான் மகள் நியசா தேவ்கான்,அமிர் கான் மகள் இரா கான் ஆகியோர் திருபாய் அம்பானி பள்ளியில் படித்து முடித்தவர்கள்.

இதையும் படிங்க

சென்னை மகளிர் கிறித்தவக் கல்லூரியில் கமல்ஹாசன் எம்பி  முன்னிலையில்  LEAD ON GANDHI” ஆவணப்படம் திரையில் 
2027 பொங்கலுக்கு ரிலீசாகும் நடிகர் ரஜினிகாந்தின் “தலைவர் 173”
 மாரி செல்வராஜின் பைசன்களமாடன் : திரைமகுடத்தில் மற்றுமொரு வைரக்கல்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் 

இன்று அப்பள்ளி இந்தியாவில் சிறந்த பள்ளியாகவும் அனைவராலும் கவரக்கூடியதாகவும் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. கவனத்தை பெற்றவர்கள் பெரும் பணக்காரர்களும், புகழ்பெற்ற நடிகர் மற்றும் அரசியல்வாதிகளின் பிள்ளைகளை மட்டுமே படிக்க வைக்கும் சூழல் உள்ளதே தவிர, சாமானிய மக்களுக்கான பள்ளியாக இல்லை என்பதே உண்மை.

Editor January 9, 2024 January 9, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortfeed #shortsviral #vcknews #nanguneri
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #breakingnews #socialvisiontv #dhaapuri_Busstand
#shortvideo #shors #shortsfeed
#shorts #shortvideo #shortsfeed #socialvisiontv #mkstalin #dmk
#shorts #shortvideo #shortsfeed #socialvisiontv #breakingnews #elephant
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

தருமபுரி ஜல்லிக்கட்டு
மாவட்டங்கள்

தருமபுரி ஜல்லிக்கட்டு முன்னேற்பாடு நடத்துவது குறித்து ஆலோசனை கூட்டம்

March 3, 2024
தமிழ்நாடு

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மாற்றுத்திறனாளிகள் ஒருங்கிணைப்புக்குழு பாராட்டு

June 21, 2025
 சைக்ளிங்
சாதனையாளர்கள்

கொரியத் தமிழர் ; 1857 கி.மீ. சைக்கிள் ஓட்டி சாதனை | பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

March 20, 2024
தமிழ்நாடு

தருமபுரி திமுக வேட்பாளர் ஆ.மணியை ஆதரித்து கி.வீரமணி அரூரில் பரப்புரை

April 10, 2024
அரசு நல திட்டம்

தீர்த்த மலையில் பிப்-26 ல். இலவச கண் பரிசோதனை முகாம்

February 25, 2024
தமிழ்நாடு

தூத்துக்குடி எம்.பியாக மக்களவையில் கனிமொழி கருணாநிதி பதவியேற்றுக்கொண்டார்

June 25, 2024

மேலும் படிங்க

சினிமா

சென்னை மகளிர் கிறித்தவக் கல்லூரியில் கமல்ஹாசன் எம்பி  முன்னிலையில்  LEAD ON GANDHI” ஆவணப்படம் திரையில் 

February 14, 2026
இந்தியாசினிமா

2027 பொங்கலுக்கு ரிலீசாகும் நடிகர் ரஜினிகாந்தின் “தலைவர் 173”

November 5, 2025
சினிமா

 மாரி செல்வராஜின் பைசன்களமாடன் : திரைமகுடத்தில் மற்றுமொரு வைரக்கல்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் 

October 25, 2025
சினிமா

என்மீது ஒரு பழி உண்டு  -அது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. – கவிஞர் வைரமுத்து 

June 19, 2025

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?