மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: ஒலிம்பிக்பிக்கில் பங்கேற்று சாதிக்க துடிக்கும் மாற்றுத்திறனாளி கணேசன்
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > சாதனையாளர்கள் > ஒலிம்பிக்பிக்கில் பங்கேற்று சாதிக்க துடிக்கும் மாற்றுத்திறனாளி கணேசன்
சாதனையாளர்கள்

ஒலிம்பிக்பிக்கில் பங்கேற்று சாதிக்க துடிக்கும் மாற்றுத்திறனாளி கணேசன்

Editor
Last updated: 2023/12/19 at 8:18 AM
Editor
Share
1 Min Read
SHARE

தருமபுரி மாவட்டம் செங்கல்மேடு கிராமத்தைச்சேர்ந்த ஆண்டி-துளசி தம்பதியினரின் மகன் ஆ.கணேசன் இவர் கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளி இவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வருவாய்த்துறையில் பணியாற்றி வருகிறார். இவருக்கு கணகா என்ற மனைவியும் கோகுல்கண்ணா தேனிசை என்ற இரண்டு குழந்தைகள் உள்ளது.
கணேசன் அவர்கள் மாணவர் பருவத்தில் பார்வை குறைபாடு ஏற்பட்டு ஒரு கட்டத்தில் முழு பார்வையும் இழந்தார்.
சிறுவயதிலேயே நன்றாக படித்து வந்த கணேசனின் பார்வை இடையில் பறிபோனதால் திகைத்து நின்றார்.
தனது படிப்பை 12-ம் வகுப்போடு நிறுத்தி கொண்டார்.
நன்பர்களின் உந்துததால் அரசு தேர்வானையத்தால் நடத்தப்படும் குருப் 4 தேர்வில் தன்னுடைய
ஒலிம்பிக்பிக்கில் பங்கேற்று சாதிக்க துடிக்கும் மாற்றுத்திறனாளி கணேசன்
தன்னுடைய
நினைவாற்றலை
தேர்ச்சியடைந்தார்.பின்னர் வருவாய்த்துறையில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார்.
சிறுவயதிலிருந்தே அதிக நினைவாற்றால் கொண்ட கணேசன் அவர்கள்
500 தொலைபேசி மற்றும் செல்போண் எண்கள் மற்றும் அந்த எண்ணிற்குரிய பெயர்களையும் தெரிவித்தார்.
கணேசனின் நினைவு திறனை ஆய்வுசெய்த யுனிவர்சல் ரிக்கார்டு பாரம் நிறுவனத்தைச்சேரந்த சுனில் ஜோசப் தேசிய நினைவு திறன் சாதனையாளர் விருது 2016ம் ஆண்டு வழங்கப்பட்டது.
கணேசன் அவர்கள் சிறுவயதில் இருந்தே விளையாட்டில் ஆர்வம் கொண்டவர் இந்த சாதனையோடு நிறுத்திக் கொள்ளாமல் 2019 ம் ஆண்டு மாவட்ட அளவில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான ஓட்டப்பந்தியத்தில் முதலிடம் பிடித்தார்.
அரசு பணிக்கு செய்து கொண்டே
தன் குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்காக அரசு பணிசெய்யும் கணேசன் , மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெற வேண்டும் என்பதே கணேசனின் ஆசை இதற்கு விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும் அரசும் கணேசனுக்கு பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சாதனைக்கு ஊணம் ஒரு தடையல்ல என்பதை நிறுபிக்கும் கணேசன் , ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று சாதிக்க வேண்டும் என்பதே அவரின் எதிர்ப்பார்ப்பும் அனைவரின் எதிரப்பார்ப்பாக உள்ளது.

Editor December 19, 2023 December 19, 2023
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideo #viralshort #socialvisiontv
#shorts #shortsfeed #shortsviral #breakingnews #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #viral #viralshort #viralvideoshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #breakingnews #shortvideo #viral #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #tngea #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viral #viralshorts #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

சின்னாறு நீர்தேக்கத்திலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

January 3, 2025
உலகம்

பக்ரீத் பண்டிகை பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் வாழ்த்து

June 16, 2024
புத்தகம் பேசினால்

தமிழில் எழுதப்பட்ட உலகக் கதைகள் : இரட்டை இயேசு சிறுகதைகள்

May 11, 2024
இந்தியா

3ஆவது முறை பிரதமராக பதவிஏற்ற நரேந்திரமோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

June 9, 2024
அரசு நல திட்டம்

பொதுமக்கள் தருகின்ற மனுக்கள் மீது உடனுக்குடன் தீர்வுகாண ஆட்சியர் ரெ. சதீஷ் அலுவலர்களுக்கு உத்தரவு 

March 3, 2025
பழங்கள்
ஆரோக்கியம்

கோடை வெயிலில் உண்ண வேண்டிய 10 பழங்கள்

March 19, 2024

மேலும் படிங்க

சாதனையாளர்கள்

சின்னம்பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

January 17, 2025
சாதனையாளர்கள்விளையாட்டு

சர்வதேச போட்டியில்  மாற்றுத்திறனாளி வீரர்கள்  வெற்றி வாகை சூட வாழ்த்திய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 

November 16, 2024
கவிதை
Uncategorizedசாதனையாளர்கள்

தோழன் செய்யாததைத் துப்பாக்கி செய்யும் – கவிஞர் வைரமுத்து

June 20, 2024
சாதனையாளர்கள்

திறமையாக சாதனை செய்த குழந்தைகள் பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருது பெற விண்ணப்பிக்கலாம் 

May 25, 2024

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?