மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: வீரர்களின் நினைவை போற்றும் நடுகற்கல்
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > தொல்லியல் > வீரர்களின் நினைவை போற்றும் நடுகற்கல்
தொல்லியல்

வீரர்களின் நினைவை போற்றும் நடுகற்கல்

Editor
Last updated: 2023/12/19 at 8:14 AM
Editor
Share
1 Min Read
SHARE

நடுகல் என்பது தமிழரின் தொன்மையை குறிப்பிடுகிறது.தமிழர்கள் போரில் வீரமரணம் அடையும்போது அவர்களின் நினைவாக கல்லில் அந்த வீரரின் உருவம் பொறிக்கப்படும்.இதை நடுகல் என குறிப்பிடுகின்றனர்.இந்த நடுகல்லை நினைவு சின்னமா எழுப்பி வணங்குகின்றனர்.
வீரர்களுக்கு மட்டுமின்றி பொதுவாக இறந்தவர் நினைவாகவும் நடுகல் நடும் வழக்கம் உலகம் முழுவதும் நிலவுதொன்மையான வழக்கம் ஆகும்.
இதை தமிழரின் தொடக்க கால சிற்ப்பகலை என்று சொல்லலாம்.இதற்கு உதாரனமாக சிலப்பதிகாரத்தில் கண்ணகிக்கு சிலை வடித்தது இடம்பெற்றுள்ளது.

தமிழ்நாட்டில் பிரிக்கப்படாத தருமபுரி மாவட்டத்தில்தான் அதிக அளவு நடுகற்கள் கண்டறியப்பட்டுள்ளது.
நடுகற்களுக்கென்றே அகழ்வைப்பகம் தருமபுரியில் உள்ளது.
கி.பி.5 நூற்றாண்டு தொடங்கி 18ஆம் நூற்றாண்டு வரை நடுகற்கள் உள்ளன. நடுகல் வழிபாடும் இம்மாவட்டத்தில் பெருமளவில் உள்ளது. கல்வெட்டுள்ள நடுகற்களைக் காட்டிலும் எழுத்தில்லா நடுகற்கள் இம்மாவட்டத்தில் அதிகமாக உள்ளது.

காடும் மலையும் மிகுந்துள்ள இம்மாவட்டத்தில் மாடுபிடி சண்டைக்காகவும், மனிதர்கள் விலங்குகளைக் கொல்லவும் நடந்த பூசல்களில் பலரும் இறந்துபட்டுள்ளதை இங்குள்ள நடுகற்கள் குறிப்பிடு கின்றன.
மழவர், அருவாளர், பங்களர், வடுகர், வணிகர் சான்றோர் எனப்பல இனத்தவருடைய நடுகற்கள் இம்மாவட்டத்தில் உள்ளன.

இதையும் படிங்க

குகை ஓவியங்கள்  மனிதனின் முதல் கலைப் பதிவு பிரான்ஸ் லாஸ்கோ குகை கண்டுபிடிக்கப்பட்டு 86 ஆண்டுகள் 
குகைகளில் தொடங்கிய மனிதனின் கட்டிடப் பயணம்… வானத்தைத் தொடும் வானளாவிய கட்டிடங்கள் வரை!
தொழிலாளர், விவசாயிகள் விரோத மோடி அரசைக் கண்டித்து தொழிற்சங்கத்தினர் மறியல்

இங்குள்ள நடுகற்களைக் கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தலாம்.

1.தொறுப்பூசல்

2. சதிக்கல்

3. ஊர்க்காத்தாள் கல்

4. பெண்மீட்டான் கல்

5. புலிக்குத்திப்பட்டான் கல்

6. பன்றிக்குத்திப்பட்டான் கல் 7. குதிரைக்குத்திப்பட்டாள் கல்

8.நவகண்டம்

9. யானை குத்திப்பட்டான் கல்

10.சன்னியாசிக் கல்

11. கலைஞர்களுக்கு எடுத்த நடுகற்கல் என பலவகையான நடுகற்கல் உள்ளன.

Editor December 19, 2023 December 19, 2023
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralreels #socialvisiontv
#shorts #shotsviral #viralshorts #shortsfeed #share #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralshorts
#shorts #shortvideo #shortsviral #viral #viralreels
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viralshorts #pmk #pmknews #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideos #dmdk #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

குற்றம்

மாணவர் தனுஷ் படுகொலை: சட்டம் – ஒழுங்கு சீர்கேட்டிற்கு சாட்சி! – தமிழ்நாடு அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம்

August 15, 2026
மாவட்டங்கள்

கோபிநாதம்பட்டிகூட்ரோடில் விஜயகாந்த் நினைவு தினம் அனுசரிப்பு பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கிய தேமுதிகவினர்

February 26, 2024
அரசு நல திட்டம்மாவட்டங்கள்

தருமபுரியில் ஜூன்-28 ல் சுதந்திர போராட்ட வீரர்கள்‌குறைதீர்க்கும் நாள் கூட்டம்

June 25, 2024
தமிழ்நாடு

புதுடெல்லியில் நடைபெற உள்ள ஏஐசிசிடியு அகில இந்திய பொது மாநாட்டில் , தொழிலாளர்கள் பெருந்திரளாக பங்கேற்க முடிவு 

February 11, 2025
குற்றம்

பாலியல் பலாத்காரம் செய்த இளைஞருக்கு 20 ஆண்டு சிறை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.

February 23, 2024
மாவட்டங்கள்

பெரியாம்பட்டி,முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் நலத்திட்ட உதவி வழங்கிய திமுக இளைஞரணி

March 1, 2024

மேலும் படிங்க

உலகம்தொல்லியல்

குகை ஓவியங்கள்  மனிதனின் முதல் கலைப் பதிவு பிரான்ஸ் லாஸ்கோ குகை கண்டுபிடிக்கப்பட்டு 86 ஆண்டுகள் 

September 11, 2026
உலகம்தொல்லியல்

குகைகளில் தொடங்கிய மனிதனின் கட்டிடப் பயணம்… வானத்தைத் தொடும் வானளாவிய கட்டிடங்கள் வரை!

September 3, 2026
தொல்லியல்

தொழிலாளர், விவசாயிகள் விரோத மோடி அரசைக் கண்டித்து தொழிற்சங்கத்தினர் மறியல்

August 10, 2026
தொல்லியல்

கீழடி திறந்துவெளி அருங்காட்சியகத்தை காணொலிக் காட்சி வாயிலாகத் முதலமைச்சர் மு.க.ஸடாலின் திறந்து வைத்தார்

February 13, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?