மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: சனலில் இவ்வளவு அழகான டிசைன் பைகள் அசத்தும் மகளிர் சுய உதவிக்குழு பெண்கள்
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > தொழில் > சனலில் இவ்வளவு அழகான டிசைன் பைகள் அசத்தும் மகளிர் சுய உதவிக்குழு பெண்கள்
தொழில்

சனலில் இவ்வளவு அழகான டிசைன் பைகள் அசத்தும் மகளிர் சுய உதவிக்குழு பெண்கள்

Editor
Last updated: 2024/01/10 at 6:34 PM
Editor
Share
1 Min Read
SHARE

தருமபுரி அருகே தேவரசம்பட்டியில் மீணாட்சி எனபவர் மீனாட்சிடெக்ஸ் என்ற சிறு கம்பெனியை வைத்துள்ளார்.
இந்த கமபெனியில் சனலை வைத்து பல்வேறு வகையான பொருட்களை மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் தயாரித்து வருகிறார்.
காலத்தில் மக்காதா பிளாஸ்டிக் பையால் சுற்றுசூழல் மாசு ஏற்படுகிறது இதற்கு சுற்று சூழல் ஆர்வலர்கள் தொடர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர் அரசும் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த தடைவித்தது.
இதனால் சணல் பைகளை மக்கள் பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.
அன்றாட மக்கள் தேவைக்கு பயண்டும் ஹென்பேக் மனிபர்ஸ்,செல்போன் பேக், சான்றிதழ் வைக்க பயன்படும் பைல்,மளிகைபொருட்கள் வாங்க பயண்படுத்தும்பை ஸ்கூல்பேக் லென்ஞ்பேக் திருமணதாம்பூலபைகள் என மேட் பல்வேறு வகையான பொருட்களை சணல்பையில் தயாரித்து பலடிசைன்களில் மகளிர் சுய உதவிக்குழுக்களை சார்ந்த பெண்கள் தயாரித்து வருகின்றனர்.
சணல் மூலம் கோணிபைகள் மட்டுமே தயாரிக்கப்பட்டது தற்போது பேன்சிபைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.சணல் மூலம் தயாரிக்கப்படும் பைகள் சுற்றுசூழலுக்கு உகந்ததாகவும் இந்த பொருட்கள்‌கலைநயத்துடன்‌ தயாரிக்கப்படுகிறது.
பாரம்பரியமிக்க சணல் பைகளுக்கு தற்போது மவுசுகூடிவருகிறது.

சணலில் தயாரிக்கும் பொருட்களை காட்சி படுத்த அரசு விழாக்களில் கண்காட்சிகளில் இடமளிக்கின்றனர்.
எவ்வித தொழிற்சாலை இல்லாத தருமபுரி மாவட்டத்தில் பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் இதுபோன்று சிறுதொழில் நிறுவனங்கள் செயல்படுகிறது பெண்கள் பொருளாதாரத்தில் மேம்பாடுகான
இதுபோன்று சிறுதொழிலில் நிறுவனங்கள் அதிக அளவில் செயல்படவேண்டும்
சணல் மூலம்
தயாரிக்க படும் பொருட்களை அரசு சந்தை படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்
மேலும் சமூகத்திற்கும் சுற்றுசூழலுக்கும் பாதிப்பு ஏற்படுத்தாத சணல் மூலம் தயாரிக்கப்படும் பொருட்களை அரசு நிறுவனங்களும் மக்களும் வாங்கி பயண்படுத்தவேண்டும் என்பதே எதிர்பார்ப்பு

Editor January 10, 2024 December 19, 2023
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viral #viralshorts #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideo #viralshorts
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #breakingnews #viralvideos #viralvideoshorts
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viralvideoshorts #viralreels #breakingnews #cpim
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viralvideos #viralvideoshorts #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideoshorts #viralvideo #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் 

December 11, 2024
மாவட்டங்கள்

பெரும்பாலை சுடுகாட்டில் தெரு விளக்கு இல்லாததால் பொதுமக்கள் அவதி.

November 13, 2024
மாவட்டங்கள்

தர்மபுரி தொப்பூர் சோதனை சாவடியில் ரூ. 4, 55, 200/- மட்டும் கைப்பற்றப்பட்டது

March 25, 2024
தமிழ்நாடு

மிட்டாரெட்டிஅள்ளி- பொம்மிடி இணைப்பு சாலை திட்டத்தை நிறைவேற்ற கோரி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

August 11, 2025
அரசு நல திட்டம்

முதலமைச்சர் தலைமையில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் கலந்தாய்வு கூட்டம் 

July 11, 2025
கல்வி & வேலைவாய்ப்பு

பாலக்கோடு அரசு கல்லூரியில் பட்டமளிப்பு விழா:530 மாணவர்களுக்கு கே.பி.அன்பழகன் எம்எல்ஏ. பட்டம் வழங்கினார்.

March 14, 2024

மேலும் படிங்க

தொழில்

தங்கத்தின் விலை ரூ 120 உயர்ந்து ரூ 7420 க்கு விற்பனை 

June 19, 2025
தொழில்

கடந்த ஒரு வாரகாலமாக குறைந்து வரும் தங்கத்தின் விலை எவ்வளவு தெரியுமா?

July 30, 2024
தொழில்

ஜவுளிப் பூங்காக்கள் 50 சதவீத அரசு மானியத்துடன் அமைக்கும் திட்டம் தொழில்முனைவோர் விண்ணப்பிக்கலாம் 

July 18, 2024
தொழில்

தொழில் நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் 

July 8, 2024

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?